மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்

மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 25
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.20
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இனிய இலக்கியம் தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மத்தவிலாசப் பிரஹஸனம் என்னும் நகைச்சுவை நாடகம், ஸ்ரீ மகேந்திர விக்கிரமவர்மன் என்னும் அரசனால் வடமொழியில் இயற்றப்பட்டது. மகேந்திர விக்கிரமவர்மன், மகேந்திரவர்மன் என்றும் கூறப்படுவான். இவன், இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னே (கி.பி. 7-ஆம் நூற்றாண்டில்), காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட பல்லவ மன்னன். கலைச் செல்வனாகவும் கலை வள்ளலாகவும் விளங்கினான். சிற்பம், ஓவியம், இசை, நாடகம் முதலிய அழகுக் கலைகளைக் கற்று அக்கலையின்பங்களை ரசித்ததோடமையாமல், அக்கலை களை வளம்பட வளர்த்து வந்தான் என்பதை இவனுடைய வரலாறு கூறுகிறது. இக்கலை மன்னனால் இயற்றப் பட்டதுதான், மத்தவிலாசம் என்னும் இந்நாடக நூல். இந்நூல், இவ்வரசன் காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்த காபாலிகம், பாசுபதம், பௌத்தம், ஜைனம் என்னும் மதங்களைப் பற்றிய செய்தியை நகைச்சுவையுடன் நன்கு விளக்குகிறது.
    தமிழ்நாட்டிலே காஞ்சீபுரத்திலே தமிழ் அரசனால் இயற்றப்பட்ட இந்நாடக நூல், எக்காரணத்தினாலோ இந்நாட்டில் வழக்கொழிந்துவிட்டது. ஆனால், நற்காலமாக மலையாள நாட்டிலே இந்நூலின் ஓலைச்சுவடிகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டு, “திருவனந்தபுரம் சம்ஸ்கிருத வெளியீடு” வரிசைகளில் ஒன்றாக இந்நூல் அந்த அரசாங்கத் தாரால் 1917-இல் வெளியிடப்பட்டது. (“மத்தவிலாசம் கூத்து'' என்னும் ஒரு நூல் மலையாள மொழியில் உண்டு என்று, திரு. ஆர். நாராயணபணிக்கர் அவர்கள், தாம் எழுதியுள்ள கேரளபாஷா ஸாஹித்ய சரித்திரம் (இரண்டாம் பாகம்) என்னும் நூலில் எழுதியிருக்கிறார்.

  • இந்த நூல் மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம், மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம், மயிலை.சீனி. வேங்கடசாமி, Mayilai. Seeni. Venkatasamy books, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Mayilai. Seeni. Venkatasamy books Iyal-Isai-Nadakam,மயிலை.சீனி. வேங்கடசாமி இயல்-இசை-நாடகம்,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Mayilai. Seeni. Venkatasamy books books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மயிலை.சீனி. வேங்கடசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெ. சுந்தரம்பிள்ளை இயற்றிய மனோன்மணீயம் நவீன நாடகம்

கௌதம புத்தர்

சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

மகேந்திரவர்மன்

நரசிம்மவர்மன்

மூன்றாம் நந்திவர்மன்

பழங்காலத் தமிழர் வாணிகம் - Palangala Tamilar Vaanigam

கிறித்துவமும் தமிழும்

கொங்கு நாட்டு வரலாறு

சமணமும் தமிழும்

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


இறைவன் இறந்துவிட்டானா? - Irraivan iranthu vittana?

அயலகத் தமிழ் இலக்கியம் - ஏணி(னி)ப்படி - நகைச்சுவை நாடகம்

நாடகக் கலை

தமிழ் நாடகம்

புதுமாப்பிள்ளை சொந்தவீடு (நாடகங்கள்) - Puthumaapillai Sonthaveedu (Naadagangal)

மனமெனும் தோணி

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku

அக்னியும் மழையும் கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் - Agniyum Mazhayum: Kalachuvadu Nerkaanal (1998-1999) (Play)

பாணர் இனவரைவியல்

நாடகமே உலகம் - Nadakamea Ulagam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாவேந்தரின் இசையமுது

நாயக்கர் காலச் செப்பேடுகள்

இயற்கை மொழி தமிழ்

உள்ளே வாருங்கள்

சங்ககாலத் தமிழ் மக்கள் - SangaKaala Tamil Makkal

தமிழக வரலாறு திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)

கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)

இறால் வளர்ப்பு - Erral Valarpu

சமணமும் தமிழும்

மகேந்திரவர்மன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91