முஸோலினி

முஸோலினி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வெ. சாமிநாத சர்மா (V. Saminatha Sarma)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
ISBN : 9789380219158
Pages : 134
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இட்லர் மகான் ஸ்ரீ நாராயண குரு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முஸோலினி எழுதிய நாடகங்களுள் ஒன்றன் தலைப்புப் பெயர் இது. ஆனால், உண்மையிலேயே, சென்ற சில வருஷங் களாகத் தமிழ்நாட்டின் இதிகாச மறுமலர்ச்சிகனவான்களே ஆரம்பமாகிறதல்லவா இதற்காகவே, முகவுரையென்று சம்பிரதாயமாகச் சொல்லப்படும் இந்தப் பாகத்திற்கு மேற்படி தலைப்பு கொடுக்கப்பெற்றிருக்கிறது. சம்பிரதாயங்களை மீறிச் செல்வதிலே எனக்கு ஓர் ஆசை. ஏன் இடறிவிழுந்தாவது அநுபவம் பெறலாமேயென்ற எண்ணந்தான்.
    முஸோலினி ஒரு சரித்திர புருஷன். வேற்றுமைகளினால் அரிக்கப்பெற்றும், சோர்வினால் உறங்கியும் கிடந்த ஒரு சமூகத் திற்குத் தன்மதிப்பு, கடமை, ஒழுங்கு, ஒழுக்கம் ஆகிய மருந்து களை உட்புகுத்தி, அதனைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்ததோடு, மற்றச் சமூகங்களுக்கு எதிரே தோள் தட்டவும் செய்வித்தவன், ஒரு சரித்திர புருஷனாக அல்லாது வேறு எவ்விதமாக இருக்க முடியும்
    முஸோலினியின் பேச்சுக்கள், எழுத்துக்கள், அவனுடைய நெருங்கிய நண்பர்கள் எழுதியுள்ள நூல்கள் முதலியவற்றின் துணைகொண்டு முஸோலினியை, பின்வரும் பக்கங்களில் ஒருவாறு படம்பிடித்துக் காட்டியிருக்கிறேன். படம் பிடிக்கும் போது தளர்ச்சியின் காரணமாக எனது எழுதுகோல் 'காமிரா' சிறிது அசைந்து கொடுத்திருக்கலாமோ என்னவோ.

  • இந்த நூல் முஸோலினி, வெ. சாமிநாத சர்மா அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முஸோலினி, வெ. சாமிநாத சர்மா, V. Saminatha Sarma, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , V. Saminatha Sarma Valkkai Varalaru,வெ. சாமிநாத சர்மா வாழ்க்கை வரலாறு,ராமையா பதிப்பகம், Ramaiya Pathippagam, buy V. Saminatha Sarma books, buy Ramaiya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வெ. சாமிநாத சர்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இட்லர்

ராஜதந்திர-யுத்த களப் பிரசங்கங்கள் - Rajathandhira-yuddha kalap pirasangangal

சர்வாதிகாரி ஹிட்லர்

நான் கண்ட தமிழ் அறிஞர்கள்

ருஷ்யாவின் வரலாறு - Russiavin varalaru

கார்ல் மார்க்ஸ்

காந்தி யார் - Gandhi yaar?

மாஜினி - Maajini

அரசியல் வரலாறு - Arasiyal varalaru

கார்ல் மார்க்ஸ்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


என் பணியும் போராட்டமும் - En Paniyum Poraatamum

இந்திய ஆட்சிப் பணியும் சினிமாவும் மற்றும் நானும்

காந்தியடிகளின் இறுதிச் சோதனை - Gandhiyadigalin Iruthi Sothanai

தி.கோ. சீனிவாசன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

Bill Gates

தந்தை பெரியார் - Thanthai Periyar

சூரிய வம்சம் (பாகம் - 2)

இந்திராகாந்தி

சார்லஸ் டார்வின் சுயசரிதம் - Suyasaridham

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மரங்கள் தரும் வரங்கள்

அறிவுப் பேரொளி அண்ணா - Arivu Peroli Anna

உலகம் போற்றும் ஒபாமா - Ulagam Potrum Obama

கதைப்பாடல் திரட்டு

அன்னை தெரசா - Annai Terasa

பிடல் காஸ்ட்ரோ - Fedal Castro

வெள்ளாடு வளர்ப்பு

காலந்தோறும் தமிழகம்

புரட்சியாளர் சே குவேரா - Puratchiyaalar Se.Kuvera

ராபர்ட் புரூஸ் பூட்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91