பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ

பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: டாக்டர்.மா. இராசமாணிக்கனார் (Dr. Ma. Rasamanikkanar)
பதிப்பகம்: மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)
ISBN :
Pages : 83
பதிப்பு : 6
Published Year : 2018
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ்ப் புதையல் அவள் பிரிவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும், இந்த ஆதாரங்களின் உள்ளடக்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒப்பீடு சில முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது, இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை அறிந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் உருவாகின்றன. இந்த ஐயமே சாக்ரடீசு புதிர் அல்லது சாக்ரடீசு வினா எனப்படுகிறது. சாக்ரடீசு மற்றும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், முதலில் பிளாட்டோவின் படைப்புகளைப் படித்துத் தெளிய வேண்டும். இவையே சாக்ரடீசின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கு முக்கியமான மூலங்களாக உள்ளனசெனொபானின் படைப்புகளும் இத்தகையதே ஆகும். இந்தப் படைப்புகள் சாக்ரடிகோய் லோகோ அல்லது சாக்ரடிக் உரையாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் சாக்ரடீசு சம்பந்தமான வெளிப்படையான உரையாடல்களின் அறிக்கைகள் உள்ளன

  • இந்த நூல் பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ, டாக்டர்.மா. இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ, டாக்டர்.மா. இராசமாணிக்கனார், Dr. Ma. Rasamanikkanar, Thaththuvam, தத்துவம் , Dr. Ma. Rasamanikkanar Thaththuvam,டாக்டர்.மா. இராசமாணிக்கனார் தத்துவம்,மங்கை வெளியீடு, Mangai Veliyeedu, buy Dr. Ma. Rasamanikkanar books, buy Mangai Veliyeedu books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.மா. இராசமாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பல்லவர் வரலாறு - Pallavar Varalaru

தமிழக கலையும் பண்பாடும்

தமிழகப் புதையல் - Tamilaga Puthaiyal

தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்

தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி - Irupatham Nutrandil Tamil Urainadai Valarchi

ஆற்றங்கரை நாகரிகம் - தமிழ்நாடு

தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்

சோழர் வரலாறு - 3 பாகங்களும்

தமிழக வரலாறு - Tamilaga Varalaru

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


வானொலித் தகவல்கள் 1 (இன்று ஒரு தகவல் 6)

பௌத்தத் தத்துவ இயல்

தந்த்ரா அனுபவம் - Thantra Anubavam

வாழ்வு, அன்பு, மகிழ்ச்சி - Vaazhum, Anbu, Magilchi

வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் - Vaarthaikalatra Manithanin Vaarthaigal

சிந்தனையாளர் அரிஸ்டாடில்

சரித்திர நாயகர்கள் வாழ்வும் வாக்கும் - Sariththira Naayagargal Vaazhvum Vaakkum

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 10 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-10)

இவ்வளவுதான் உலகம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 4 - Evaluthaan Ulagam

அருமையான ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் எனும் கலங்கரை விளக்கம் - Arumaiyaana Aaathichudi, Kondrai Vendhan Enum Kalangarai Vilakkam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி

விஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 1

The Faces Unseen

நாத்திகம் பேச வந்த ஞானசித்தர்கள்

அப்பர் சுவாமிகள் வரலாறு

கட்டுரைகள் கடிதங்கள் 8,9,10 வகுப்பு

முன்னேற்றத்திற்கு 32 தியானங்கள் - Munnetrathirku 32 Thiyanangal

ஓசோன் படலத்தில் ஓட்டை

நாணயத்தின் கதை

அப்பாஜி யுக்திக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91