நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

ninaivu naadakkal - நினைவு நாடாக்கள்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: கவிஞர் வாலி (Kavignar Vaali)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763768
Pages : 304
பதிப்பு : 7
Published Year : 2016
விலை : ரூ.240
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் ஷீரடி சாயிபாபா அற்புதங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் அல்ல... பக்தி இலக்கியத் துறையிலும் சாதனை படைத்து ‘காவியக் கவிஞர்’ என புகழ் மாலை சூட்டப்பட்டவர். அவதார புருஷன், கிருஷ்ண விஜயம், ராமானுஜ காவியம் போன்ற படைப்புகள் வாலியின் வலிமை! கவிதை, கட்டுரை, பேச்சு, நடிப்பு, பாட்டு, ஓவியம் என பன்முகத்தன்மை கொண்ட கவிஞர் வாலி, தமிழில் புதிய சொல்லாட்சியை ஏற்படுத்திய கலை வித்தகர். திரைத் துறையில் பாடல் எழுதிய அனுபவங்களையும், அவருடன் பழகிய நெஞ்சுக்கினிய நேசர்களையும், அந்தரங்கமான நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடியே அவர் சொல்லும் வார்த்தைகள் மனதை வசீகரிக்கின்றன! சைக்கிளில் ‘குரங்குபெடல்’ போட்டது, பள்ளிப் பருவத்தில் நாடகம் போட்டது, பத்திரிகையில் கவிதை எழுதியது, திருச்சி வானொலியில் பணியாற்றியது, கம்பன் கழகம் கவியரங்கில் தலைமை தாங்கியது, டி.எம்.எஸ்., சந்திப்பால் சென்னைக்கு வந்து, நாகேஷ் உடன் சேர்ந்து சினிமாவில் போராடிக்கொண்டு இருந்தது... என அத்தனை நிகழ்வுகளையும் மிகுந்த நினைவாற்றலோடு இங்கு பதிவுசெய்திருக்கிறார் வாலி. அவர் பாடல்கள் எழுதிய சம்பவங்களைச் சொல்லும்போது, நம் நினைவுகளும் அந்தந்தக் காலகட்டத்துக்கு விரைகிறது. 50 அத்தியாயங்களில் 80 ஆண்டு நினைவுகளைப் பதிவுசெய்து இருக்கிறார். ‘அனுபவமே அழியாத பெரும் சொத்து; நினைவே சுகம்!’ என்பதை தன் எழுத்தில் நிரூபித்திருக்கிறார் கவிஞர் வாலி.

  • This book ninaivu naadakkal is written by Kavignar Vaali and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நினைவு நாடாக்கள், கவிஞர் வாலி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, ninaivu naadakkal, நினைவு நாடாக்கள், கவிஞர் வாலி, Kavignar Vaali, Ulaviyal, உளவியல் , Kavignar Vaali Ulaviyal,கவிஞர் வாலி உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kavignar Vaali books, buy Vikatan Prasuram books online, buy ninaivu naadakkal tamil book.

ஆசிரியரின் (கவிஞர் வாலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதல் மன்னனும் காவிய மன்னனும்

சரவண சதகம் (நூறு நேரிசை வெண்பாக்கள்)

ஆறுமுக அந்தாதி - Aarumuga Anthathi

பெண்ணின் பெருந்தக்க யாவுள ?

தமிழ்க் கடவுள்

இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்

கிருஷ்ண விஜயம் (பாகம் 2) - Krishna vijayam(part 2)

நிஜ கோவிந்தம்

கவிக் காவிரியும் கலைக் காவிரியும்

மண் மொழி மக்கள்

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


மன அமைதியும் வாழ்க்கை நிலையாமையும்

ஆளுமை மாதிரிகள் இளைய தலைமுறை வரிசை - 1

ஆவியின் அனாட்டமி - Aavin Anatomy

பேரக்குழந்தைகளை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

நேர்மறை மனோபாவத்தின் மூலம் வெற்றி - Nermarai Manobaavathin Moolam Vetri

திருமூலர் திருமந்திரம் சொல்லும் விஞ்ஞான ரகசியங்கள் - Thirumoolar Thirumanthiram Sollum Vignyana Ragasiyangal

பர்த்ருஹரியின் சிருங்கார சதகம் மற்றும் வைராக்ய சதகம் - Bardhruhariyin Sirungaara Sadhagam Mattrum Vairaakkiya Sadhagam

ஆத்ம சக்தியைத் தனக்குத் தானே பயன் படுத்திக் கொள்வது எப்படி (Will Power) - Aathma Sakthi (Will Power)

நான் ஏன்? - Naan Ean

தற்கொலை தடுப்பது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

ஸ்வீட் எஸ்கேப்

நவீன பஞ்சதந்திரக் கதைகள் - Naveena Panchathanthira Kathaigal

அர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal

ரொமான்ஸ் ரகசியங்கள்! - Romance ragasiyangal

எந்திரன் - அடிப்படை ஆட்டோமொபைல் மெக்கானிஸம்

ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

ஆன்மிக கதைகள் - Aanmeega Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91