கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go

Go - கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1)

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: கோபுலு (Goplu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780975
Pages : 288
பதிப்பு : 5
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு
யூ ஆர் அப்பாயின்டெட் காஞ்சி மகானின் கருணை நிழலில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆரம்ப காலங்களில் விகடனுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நகைச்சுவை ஓவியர்கள், கார்ட்டூனிஸ்டுகள் வரிசையில் மாலி, ராஜு, கோபுலு ஆகியோர் வைரங்களாக ஒளி வீசியவர்கள்.
    எப்போதும் நகைச்சுவை விஷயங்களுக்கு வரவேற்பு அளித்து, ரசித்து உற்சாகமடையும் விகடன் வாசகர்கள், கோபுலு என்ற ஓவிய மேதையை இப்போதும் நெஞ்சில் நிறுத்தி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். காலங்கள் பல கடந்தாலும், விகடன் இதழ்களை எப்போது புரட்டினாலும் கோபுலுவின் ஓவியங்கள் ஹாஸ்யக் கருவூலமாக நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன.


    அமரர் தேவனின் நாவல்களுக்கு உயிரோவியம் படைத்ததில்... 'தில்லானா மோகனாம்பா'ளை தத்ரூபமாகக் கண்முன்னே ஆடவிட்டதில்... 'வாஷிங்டனில் திருமணம்' தொடருக்கு காரிகேச்சர்களை உருவாக்கியதில்... கோபுலுவின் உழைப்பு மின்னலடித்துக் கொண்டிருக்கிறது.

    தொடர்ந்து 18 வருடங்கள் விகடனின் பொருளடக்கப் பகுதியில், தனக்கே உரிய ஹாஸ்ய உணர்வோடு 'மௌன ஜோக்'குகளை வரைந்து, வாசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர் கோபுலு. அந்த 'ஜோக்' கடலிலிருந்து ஒரு கையளவு மட்டுமே எடுத்துத் தொகுத்து, வாசகர்களுக்குப் புத்தகமாக அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

    கோபுலுவின் தூரிகையிலிருந்து வெடித்துக் கிளம்பிய நகைச்சுவை பட்டாசுகள் கணக்கற்றவை. இன்னும் பலநூறு 'ஜோக்'குகளையும் புத்தகமாக கொண்டுவரும் எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. உங்கள் ஆதரவு அதற்குக் கைகொடுக்கும் என நம்புகிறேன்.

  • This book Go is written by Goplu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1), கோபுலு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Go, கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1), கோபுலு, Goplu, Jokes, ஜோக்ஸ் , Goplu Jokes,கோபுலு ஜோக்ஸ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Goplu books, buy Vikatan Prasuram books online, buy Go tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

தாணு ஜோக்ஸ் - Dhanu Jokes

மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

ஆசிரியரின் (கோபுலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2) - Gopulu Jokes (part 2)

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


புன்னகை மன்னன் பராக்! பராக்!

ஐயோ தப்பாப் போச்சே! சிரிப்புகள்

காமெடி பஜார்

சான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள் - Great People and Great Events

சிரிப்பும் சித்திரமும்

எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்

படியுங்கள்! சிரியுங்கள்!! 100

ரிலாக்ஸ் ஜோக்ஸ் - Relax Jokes

நையாண்டிக் கட்டுரைகள்

சிரிப்புதான் வருகுதய்யா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் - Easya pesalam English

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

ஜெயில்... மதில்... திகில்!

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

கம்ப்யூட்டர் A to Z - Computer A To Z

ஆடத் தெரியாத கடவுள் - Aada Theriyatha Kadavul

ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91