இரண்டாம் ஜாமங்களின் கதை - Irandam Jamankalin Kathai (Novel)

Irandam Jamankalin Kathai (Novel) - இரண்டாம் ஜாமங்களின் கதை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சல்மா (Salma)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788187477846
Pages : 520
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.575 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலக்கணவியல் (மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்) பெண் படைப்புகள் (1994 - 2004)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை. வெளிவந்தவையும் ஓரு ஆணின் பார்வையில் இஸ்லாமிய வாழ்க்கையை முன்வைப்பவை. அவற்றில் இடம் பெறும் பெண்கள் ங்கலான சித்திரங்கள் மட்டுமே. சல்மாவின் இந்த நாவல் இஸ்லாமியப் பெண்ணுலகைப் பெண்ணின் கண்களால் பார்க்கிறது. ஆறு குடும்ங்களைச் சேர்ந்த பெண்களின் ரகசியங்களையும் இச்சைகளையும் அவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுபாடுகளையும் அவர்கள் அடைய விரும்பும் சுதந்திரத்தையும் காதலையும் காமத்தையும் பிறழ்வுகளையும் உடலியல் துன்பங்களையும் சுரண்டல்களையும் நுட்பமாகவும் சமயங்களில் பகிரங்கமாகவும் பகிர்ந்து வைக்கிறது. பெண் தன்னைப் பெண்ணாக உணர்வது ஆண்கள் அயர்ந்திருக்கும் இரண்டாம் ஜாமத்தில் என்று வெளிப்படுத்துகிறது.

  • This book Irandam Jamankalin Kathai (Novel) is written by Salma and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் இரண்டாம் ஜாமங்களின் கதை, சல்மா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Irandam Jamankalin Kathai (Novel), இரண்டாம் ஜாமங்களின் கதை, சல்மா, Salma, Kathaigal - Tamil story, கதைகள் , Salma Kathaigal - Tamil story,சல்மா கதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Salma books, buy Kalachuvadu Pathippagam books online, buy Irandam Jamankalin Kathai (Novel) tamil book.

ஆசிரியரின் (சல்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தானுமானவள்

பச்சைத் தேவதை - Pachai Thevathai (Poetry)

கனவு வெளிப் பயணம்

சாபம் - Saabam

ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

அடைக்கும் தாழ்

மனாமியங்கள்

பால்யம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பனி படர்ந்த மலையின் மேலே

நல்லதம்பி சொன்ன நடந்த கதைகள்

கு.ப.ரா. எழுத்துக்கள் பாகம் - 5

கலைந்து போன மேகங்கள் - Kalaindhu Pona Megangal

ஒரு நாயமான காதல்

இத்தாலிய நாடோடிக் கதைகள்

திசைகள் உன்னை திரும்பிப் பார்க்கும் - Thisaigal Unnai Thirumbippaarkum

சேக்சுபியர் நாடகக் கதைகள் இன்பியல் - Shakespeare Naadaga Kadhaigal Inbiyal

நாட்டு நடப்பு பாகம் - 1

நிலவில்லாத இரவு - Nilavillaatha Iravu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்ணியப் பார்வையில் விவிலியம் - Penniyap Parvaiyil Viviliyam

இழப்பின் வரைபடம்

தீராப் பகல் - Theera Pagal

தமிழ் இதழ்கள் (1915 - 1966)

ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறுவது எப்படி?

புனைவு என்னும் புதிர்

வன்னியாச்சி

நெகிழிக் கோள்

8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள்

படைப்புக்கலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91