தமிழ்க் காதல் - Thamizhk Kadhal

Thamizhk Kadhal - தமிழ்க் காதல்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: வ. சுப. மாணிக்கனார் (Va. Suba. Manickanar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN : 9789380217345
Pages : 399
பதிப்பு : 5
Published Year : 2007
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும் கொங்கு நாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதல், திருமணத்தில் முடியாவிட்டால் சிறப்பில்லை. ஆதலால், தமிழ்ச் சான்றோர் திருமணத்தை வலியுறுத்தினர். தோழி களவொழுக்கத்தில் பேரிடம் பெற்றிருப்பதற்கும் 882 களவுப் பாக்களில் பாதிக்கு மேல் வரைவுத் துறைகளாய் இருப்பதற்கும் திருமணக் கொள்கையே ஏதுவாகும் (65). அறத்தொடு நிற்றல் என்பதில் 'அறம்' என்பது கற்பைக் குறிக்கும். கற்பென்னும் கடைப்பிடியில் நின்று களவொழுக்கத்தையும் பெற்றோர்க்கு வெளிப்படுத்தல் என்பது இத்துறையின் பொருள். தலைவி முன்னரே கற்பு நெறிப்பட்டு விட்டாள் என்பதனை முதன்மையாக வலியுறுத்துவதே தோழியின் நோக்கம். இற்செறிப்பு, ஊர் அலர், வெறியாட்டு, நொதுமலர் வரைவு என்ற இன்னாச் சூழ்நிலைகளைக் கடத்தற்கு இரண்டு வழிகள் உள. ஒன்று, அறத்தொடு நிற்றல், ஏனையது உடன்போக்கு, இவற்றுச் ஒன்று நிகழின் மற்றொன்று நிகழாது. இங்ஙனம் பல அரிய செய்திகளை இந்நூல் அறிவிக்கும்.

  • This book Thamizhk Kadhal is written by Va. Suba. Manickanar and published by Saratha Pathippagam.
    இந்த நூல் தமிழ்க் காதல், வ. சுப. மாணிக்கனார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thamizhk Kadhal, தமிழ்க் காதல், வ. சுப. மாணிக்கனார், Va. Suba. Manickanar, Tamilmozhi, தமிழ்மொழி , Va. Suba. Manickanar Tamilmozhi,வ. சுப. மாணிக்கனார் தமிழ்மொழி,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Va. Suba. Manickanar books, buy Saratha Pathippagam books online, buy Thamizhk Kadhal tamil book.

ஆசிரியரின் (வ. சுப. மாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்க் காதல்

தமிழ்க் காதல் - Thamizhkaadhal

திருக்குறள் மூலமும் உரையும் - Thirukkural Moolamum Uraiyum

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


அபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம் - Abithana Chintamani - Tamil Kalaikkalanchiyam

குறுந்தொகை - தமிழ்க்காதல் (கட்டுடைத்துக் கோத்தது) (old looking book)

இதழியல் பதிவுகள்

திருக்குறள் (1330 குறட்பாக்களும் அடங்கியது)

பதிவும் பார்வையும் - Pathivum Parvaiyum

நன்னூல் காண்டிகையுரை

தமிழ் மொழி இலக்கிய வரலாறு

சிறுவர்க்கான செந்தமிழ்

திருக்குறள் மூலமும் உரையும்

திருக்குறள் காமத்துப்பால் (HB)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிமணியின் ஆசிய ஜோதி மூலமும் உரையும் - Kavimaniyin Aasiya Jothi Moolamum Uraiyum

ஒருபடி மேலே

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரை

புள்ளியியல்

திருவரங்கக் கலம்பகம் மூலமும் உரையும் - Thiruvaranga Kalambagam Moolamum Uraiyum

தொல்காப்பியர் காலத் தமிழர் - Tholkaapiyar Kaala Tamilar

தற்கால இந்தியாவும் கல்வியும்

பாட்டியல் நூல்கள்

கவிமணியின் மலரும் மாலையும் - Kavimaniyin Malarum Maalaiyum

தமிழ் இலக்கிய வரலாறு கி.பி 250 - 600, 13, 14,15 ஆம் நூற்றாண்டுகள் (UPSC, TNPSC Group I, II, III, IV, V, UGC NET, SLET, TRB, TET)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91