அவனைக் கண்டீர்களா?

அவனைக் கண்டீர்களா?

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: பா.அ. ஜயகரன் (P. A. Jayakaran)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034970
Pages : 215
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.270
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வானம் கீழிறங்கும்போது (1976 முதல் 2023 வரை எழுதிய கவிதைகள்) சக கவிஞர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பா.அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்புகளாலும் கைவிடப்பட்ட, துண்டாடப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மனிதர்களின் கதைகள் இவை. இந்தக் கதையின் மனிதர்களை ஆசிரியர் இரத்தமும் சதையுமாக ஆழமான இணக்கத்தோடு வரைந்து காட்டுகிறார்.
    இலட்சியத்துக்காகப் பலிகடாவாக்கப்பட்ட சாட்சிகளை இக்கதைகளில் வாசிக்கலாம். அந்தச் சாட்சிகள் தரும் குற்றவுணர்வு அரசுகள், அமைப்புகள் மேலான விமர்சனமாக விரிவதை இத்தொகுப்பின் சாரமாகக் கொள்ளலாம்.
    காட்சிகளையும் மனித மனங்களையும் துல்லியமான நறுக்குத் தெறித்தாற்போன்ற விவரணைகளோடு எழுதிக் காட்டும் ஆசிரியர் மனிதர்களின் இதத்தையும் இக்கதைகளில் துலக்கிக் காட்டுகிறார்.
    புலம்பெயர்ந்த சூழலில் சமகாலக் கதைகளை எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக பா.அ. ஜயகரனை இத்தொகுதி அடையாளம் காட்டும்.

  • இந்த நூல் அவனைக் கண்டீர்களா?, பா.அ. ஜயகரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அவனைக் கண்டீர்களா?, பா.அ. ஜயகரன், P. A. Jayakaran, KuruNovel, குறுநாவல் , P. A. Jayakaran KuruNovel,பா.அ. ஜயகரன் குறுநாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy P. A. Jayakaran books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பா.அ. ஜயகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆலோ ஆலோ

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


யாமா - Yama

சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - IV)

உறவு குறு நாவல் - Uravu

மீறல்

மென்முறை

மிச்சமிருப்பவர்கள்

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே - Chinnanjiru Chinnajiru Ragasiyame

பெத்தவன்

கார்காலம்

இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - Inspector Shenbagaraaman Selected Novels

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை - Kaashmiir: Ciirram Potinta Paarvai (Arunthathi Roy's Articles on Kashmir and Afzal Guru)

துயரமும் துயர நிமித்தமும்

ஷகி பெய்ன்

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - Terlin Shirtum Ettu Muzha Vettiyum Anintha Manithar

மகாராஜாவின் ரயில் வண்டி - Maharajavin Rail Vandi (Short Stories)

அனலில் வேகும் நகரம்

விட்டில் - சமகால அரசியல் பகுப்பாய்வு - Vittil: Samakala Arasiyal Pakupaivu (Short Stories)

புதுமைப்பித்தன் கட்டுரைகள் - Puthumaipithan Katturaigal (Essays)

பிராப்ளம்ஸ்கி விடுதி - Problemski Hostel

பாரதியார் கவிநயம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91