தீண்டப்படாதார்

தீண்டப்படாதார்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எ.பி. ராமச்சந்திரன்
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9789391593636
Pages : 244
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.320
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வெளியேற்றம் இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்வேறு ஆய்வுகளின், சான்றுகளின் துணைகொண்டு தீண்டாமையின் தோற்றம், அதற்கான காரணம், அது உருவாகி வளர்ந்த விதம், அதன் காலம் என்பன பற்றி இதுவரை முன்வைக்கப்பட்ட எல்லா கோட்பாடுகளையும் விசாரணைக்குட்படுத்தி, தெளிவானதொரு மாற்றுப் பார்வையை முன்வைத்துள்ளார் டாக்டர் அம்பேத்கர். நிகழ்கால ஆதாரங்களைக் கொண்டு கடந்தகால நிகழ்வைப் புரிந்துகொள்ளும் ஆய்வு முறையை அம்பேத்கர் முயன்றுள்ளார். கடந்தகாலத்தின் தொடர்ச்சியாக நிகழ்காலம் அமைகிறது என்பது இந்த ஆய்வின் உட்கிடை. சமகால இந்துச் சமுதாயத்தில் தீண்டப்படாத மக்கள் இருக்கும் நிலை குறித்த சொந்த/வாசிப்பு அனுபவங்கள், பிரிட்டிஷ் அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள், ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் கடந்தகாலத்தில் நிகழ்ந்த தீண்டாமையின் தோன்றுகையைப் பொருள்கொள்கிறார். நம் சமுதாயத்தின் முதன்மை முரணான தீண்டாமை பற்றி அறிந்துகொள்ளவும், அதை ஒழித்துக்கட்டவும் விருப்பம் கொண்ட எவரும் தவறவிடக் கூடாத நூல் இது.

  • இந்த நூல் தீண்டப்படாதார், எ.பி. ராமச்சந்திரன் அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தீண்டப்படாதார், எ.பி. ராமச்சந்திரன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எ.பி. ராமச்சந்திரன் கட்டுரைகள்,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy books, buy Seermai Noolveli books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மானுட வாசிப்பு (தெ.ப.வின் தெறிப்புகள்)

என் வாசிப்பில் - 3

பெரியாரும் கல்வியும் - Periyaarum Kalviyum

ஆகமம் ஆலயம்: மக்களும் நீதியும் (அர்ச்சகர் சட்டம் முதல் அயோத்தி தீர்ப்பு வரை)

பெண்ணியமும் மனிதகுல விடுதலையும் - Penniyamum Manidhakula Vidudhalaiyum

தமிழில் அறிவியல் கட்டுரைகள் - Tamilil Ariviyal Katuraigal

கருத்தோவியம் (சேக்கிழார், திருநாவுக்கரசர்)

நான் ஏன் தலித்தும் அல்ல? (தலித் என்ற சாதியற்ற பேத நிலை) - Naan Yen Talitum Alla? (Talit Endra Saathiyatra Petha Nilai)

இந்தியாவின் பழங்குடிகள்

மீரா கட்டுரைகள் - Meera Katuraigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


... என்றார் ஸூஃபி

வஹ்ஹாபியம்

திருமுகம் (ஈரானிய நாவல்)

ரூமியின் ருபாயியாத்

சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு

வியப்பூட்டும் முல்லா நஸ்ருத்தீனின் விகடங்கள் (தொகுதி 2)

அஹில்லா: நிலவின் 28 தோற்றங்கள்

அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள்

ஷெனாயில் மிதக்கும் கனவு

கடல் காற்று கங்குல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91