உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு

உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பீ.எம்.எம். இர்ஃபான் (P.M.M. Irfan)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9788193941546
Pages : 292
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.380
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கோதம புத்தர்: சிந்தனை அமுதம் இனி ஒரு விதி செய்வோம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருக்குர்ஆன், நபிவாழ்வு போன்றவற்றின் அடிப்படையில் இஸ்லாமிய உளவியல் விஞ்ஞானத்தின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படையில் நவீன உளவியலின் துணைகொண்டு, அதன் தேவையில்லா விசயங்களை வடிகட்டி, மனித நடத்தைகளையும் பண்புகளையும் விவரிக்க முடியுமா என்ற நீண்டகாலக் கேள்விக்கான விடையை இந்நூல் சாத்தியப்படுத்தியிருக்கிறது. எல்லோரையும்விட நபிமார்கள் ஏன் சிறப்பானவர்கள் என்பது பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் நல்லுணர்ச்சித் தூண்டல்கள், அவற்றுக்குரிய துலங்கல்கள், அவற்றின் பாரம்பரியத் தன்மை, சூழலியல் தூண்டல்களைப் பிரித்தறியும் தன்மை, இவற்றுக்குக் காரணமான ஆத்மீகக் கொடைகள், சூழலியல்-பாரம்பரியப் பண்புகள் போன்றவற்றையும், அவர்கள் கொண்டிருந்த விசேஷமான பரம்பரை அலகுகள்தாம் இவற்றுக்குக் காரணம் என்ற ஆத்மீக மரபணுக் கொள்கையையும் இந்நூல் முன்வைக்கிறது. இவற்றைக் கொண்டு நபி மூசா, நபி யூசுஃப் ஆகியோரின் சூழலையும் பரம்பரையையும் திட்டமிடுவதில் தொழிற்பட்ட இறைஞானம் பற்றிய அவதானங்களையும் இந்நூல் விளக்குகிறது. நபி யூசுஃப் தொடர்பான பகுதியில் வரும் கனவுகளுக்கும் மற்றைய கனவுகளுக்குமான நவீன உளவியல் விளக்கங்களும் இஸ்லாமிய விளக்கங்களும் மிகுந்த ஈர்ப்பு கொண்டவையும் வாசிப்பதற்குச் சுவையானவையும் ஆகும். -- ஏ.எம். றியாஸ் அகமட் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (இலங்கை)

  • இந்த நூல் உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு, பீ.எம்.எம். இர்ஃபான் அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு, பீ.எம்.எம். இர்ஃபான், P.M.M. Irfan, Katuraigal, கட்டுரைகள் , P.M.M. Irfan Katuraigal,பீ.எம்.எம். இர்ஃபான் கட்டுரைகள்,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy P.M.M. Irfan books, buy Seermai Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (பீ.எம்.எம். இர்ஃபான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு

இஸ்லாமும் போதை ஒழிப்பும்

சமூக ஊடகங்கள் பற்றி 40 நபிமொழிகள்

வெளியேற்றம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும்

பிச்சைக்காரர்கள் - Pitsaikararkal

தாமதம்

பன்னிருவர் பார்வையில் பாரதி

களிநயம்

குடும்ப விளக்கு (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)

மகாராணியின் அலுவலக வழி - Maharaniyin Aluvalaga Vazhi

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் - Mozhiyaaraaichi katturaigal

நினைவுத் தடம்

வாழ்க்கை வரலாறு வரிசையில் கறுப்புத் தங்கம் நெல்சன் மண்டேலா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 1)

மலை முகட்டில் ஒரு குடில்

அஹில்லா: நிலவின் 28 தோற்றங்கள்

முல்லா நஸ்ருத்தீனின் உலகம் - I (தொகுதி 4)

உடல் எனும் ஞானி (பாகம் - 1)

இறைத்தோட்டம்

ஆழங்களின் அனுபவம்

கூலி

கோதம புத்தர்: சிந்தனை அமுதம்

ரூமியின் ருபாயியாத்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91