ஒரு குயிலின் போர்ப் பாட்டு

ஒரு குயிலின் போர்ப் பாட்டு

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கவியரசு நா. காமராசன் (Kaviarasu Na. Kamarasan)
பதிப்பகம்: கருஞ்சட்டைப் பதிப்பகம் (Karunchattai Pathippagam)
ISBN :
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம் Maggi தேசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கைகளில் விலங்கு மாட்டட்டுமா? என்று அதிகாரிகள் கேட்டபோது மாணவர்களே அதனை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். '' நீங்கள் விலங்கு போடுகிறபோது கடிகாரம் கட்டுவதைப்போல இருக்கிறது'' என்று சிரித்துக்கொண்டே கூறினார்கள் அந்த மாணவர்கள். மாமரத்துக் குவாரண்டைன் என்கிற சிறைப்பகுதியில் அவர்கள் வைக்கப்பட்டனர் என்ற காமராசனின் வரிகள், மாணவச் சிங்கங்களின் மகத்தான பண்பு நலனைப் படம்பிடித்துக் காட்டுகிறது! இவ்வாறு இந்தக் கட்டுரைத் தொகுப்பின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு பக்கமும் சிறப்பானது! எழுச்சியை ஊட்டக் கூடியது! இன்றைய இளைஞர்களை இலட்சிய மாவீரர்களாக வார்த்தெடுக்கக் கூடியது திராவிட இயக்க வீர வரலாறாய் ஒளி வீசித் திகழும் இந்நூலை வெளியிடும் கருஞ்சட்டைப் பதிப்பகத்திற்கு மீண்டும் என் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

  • இந்த நூல் ஒரு குயிலின் போர்ப் பாட்டு, கவியரசு நா. காமராசன் அவர்களால் எழுதி கருஞ்சட்டைப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒரு குயிலின் போர்ப் பாட்டு, கவியரசு நா. காமராசன், Kaviarasu Na. Kamarasan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Kaviarasu Na. Kamarasan Valkkai Varalaru,கவியரசு நா. காமராசன் வாழ்க்கை வரலாறு,கருஞ்சட்டைப் பதிப்பகம், Karunchattai Pathippagam, buy Kaviarasu Na. Kamarasan books, buy Karunchattai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கவியரசு நா. காமராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்

பொம்மைப் பாடகி

பெரியார் காவியம்

தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்

ஆப்பிள் கனவு

ஞானத் தேர்

சூரியகாந்தி

மகா காவியம்

கறுப்பு மலர்கள்

அந்த வேப்ப மரங்கள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சாத்தான் தேவதை - Saatthan Thevathai

கல்பனா சாவ்லா - Sri Maha Pairawar

பத்ராசலம் இராமதாசர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

தமிழ்த் தாத்தா உ.வே.சா

உலகச் சீர்திருத்தச் செம்மல்கள் - Ulaga Seerthiruththa Semmalgal

என்றும் வாழும் எம்.ஜி.ஆர்.

நாட்டுக்குழைத்த நலைவர் கோபால கிருஷ்ண கோகலே

பெரியார் ஈ.வெ.ரா. (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

சே குவேரா

நினைவில் வாழும் லீலாவதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தோழர் புத்தர்

அறிந்தும் அறியாமலும்

மார்க்சியமும் பெரியாரும்

அடிமைப்பெண்

கோட்சேயின் துப்பாக்கி பத்திரமாயிருகிறது

கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்

மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் வரலாறு

அம்பேத்கரும் தமிழகமும்

கற்பிதங்களும் உண்மைகளும்

கருப்பும் காவியும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91