கேரளாந்தகன் ஆதித்த கரிகாலன் (பாகம் 3)

கேரளாந்தகன் ஆதித்த கரிகாலன் (பாகம் 3)

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: Dr. இன்ப பிரபஞ்சன்
பதிப்பகம்: ஏலே பதிப்பகம் (Aelay Pathippagam)
ISBN : 9788196002688
Pages : 372
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.360
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அதிகாரத்தை அடைய 48 விதிகள் நிமிர்த்திய வார்த்தைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீண்ட காலமாக தமிழக வரலற்றில் ஆதித்த கரிகாலன் வாழ்க்கை ஒரு மர்மமாகவே இருக்கிறது. ஆதித்த கரிகாலன் யார் அவரின் வாழ்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பதை ஒரு புத்தகமாக மூன்று பாகமாக எழுதியுள்ளேன். இதற்கு முழு முதல் காரணமாக அமைந்தது கல்கியின் பொன்னியின் செல்வன். இன்றளவும் கல்கி விட்டு சென்ற பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. அப்படி பொன்னியின் செல்வன் படித்து விடை கிடைக்கா கேள்விகளுக்கு விடை இந்த மூன்றாம் பாகத்தில் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும். ஆதித்த கரிகாலன் என்றும் ஒரு கேள்வியாக இருக்கிறார். அவரை விடையாக இந்த புத்தகம் மாற்றும் என்று நம்புகிறேன். மேலும் இதில் வரும் கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். மூன்று வருடங்களாக எனது மனதில் இருந்த கரிகாலன் உருவம் பெற்று உங்கள் கையில் வந்துவிட்டார். அதை முழுவதும் உங்களிடம் கொடுத்துவிட்டு ஒரு குழந்தை விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் தந்தை போல ஓரமாக நிற்கலாம் என்று நினைக்கிறேன். ஆதித்த கரிகாலன் தொடங்கட்டும், சோழ தேசம் மீண்டும் உங்களை அன்போடு வரவேற்கிறது

  • இந்த நூல் கேரளாந்தகன் ஆதித்த கரிகாலன் (பாகம் 3), Dr. இன்ப பிரபஞ்சன் அவர்களால் எழுதி ஏலே பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கேரளாந்தகன் ஆதித்த கரிகாலன் (பாகம் 3), Dr. இன்ப பிரபஞ்சன், , Varalatru Novel, வரலாற்று நாவல் , Varalatru Novel,Dr. இன்ப பிரபஞ்சன் வரலாற்று நாவல்,ஏலே பதிப்பகம், Aelay Pathippagam, buy books, buy Aelay Pathippagam books online, buy tamil book.

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் (பாகம் 5) - Ponniyen Selvan - 5

பொன்னியின் செல்வன் (பாகம் - 4) - Ponniyin Selvan (Part-4)

சேரமன்னர் வரலாறு

பண்டார வன்னியன் - Pandaara Vanniyan

ரத்தம் விற்பவனின் சரித்திரம் - Raththam Virpavanin Sarithram

கடல்புறா பாகம் 2 - Kadalpura Part 2

இதய ரோஜா

சோழ மோகினி - Chola Mohini

பல்லவர் வரலாறு

நிலமங்கை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிமிர்த்திய வார்த்தைகள்

கவிஞனின் கவியுலகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91