பொருளியல் அகராதி

பொருளியல் அகராதி

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சி. பூரணம்
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 137
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருவருட்பாச் சிந்தனை அவயங்களின் சிம்ஃபொனி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொருளியல் மாணவ, மாணவிகளுக்கும், பொருளாதார விஷயங்களைப் புரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்தப் பொருளாதார அகராதி உருவாக்கப்பட்டு உள்ளது.நான் அரசுக் கல்லூரிகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பொருளியல் துறை ஆசிரியையாகப் பணியாற்றி இருக்கிறேன். அப்போது மாணவ, மாணவிகளுக்கு எத்தகைய சந்தேகங்கள் எழுகின்றன என்பதைக் கவனித்து வந்திருக்கிறேன். பொருளாதாரச் சொற்களுக்கான அர்த்தத்தை, வரையறையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு பாடத்தைப் படித்தால், அது அவர்களது மனதில் எளிதில் பதிவதையும், புரியாமல் படித்தால் மனதில் பதியாமல் அவர்கள் சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.
    இந்தச் சிரமத்தைப் போக்கும் வகையில், ஆங்கில வழிக் கல்வி படிப்பவர்களுக்கு உதவியாக ஆங்கிலத்தில் பல பொருளாதார அகராதிகள் உள்ளன. ஆனால் தமிழ் வழிக் கல்வி படிப்பவர்களுக்குத் தமிழில் விளக்கக் கூடிய அகராதி ஏதும், எனக்குத் தெரிந்த வரை, இல்லை. ஆனால் அதற்கான தேவை தொடர்ந்து இருந்து வருகிறது.
    எனவே மாணவ, மாணவிகளின் இத்தகைய தேவையை நிறைவு செய்யும் வகையிலும், அதே நேரத்தில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயன்படும் வகையிலும் இந்தப் பொருளியல் அகராதியை எழுதியுள்ளேன்.

  • இந்த நூல் பொருளியல் அகராதி, சி. பூரணம் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொருளியல் அகராதி, சி. பூரணம், , Varthagam, வர்த்தகம் , Varthagam,சி. பூரணம் வர்த்தகம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சி. பூரணம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புள்ளியியல்

தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி

இந்தியப் பொருளாதார வளர்ச்சி

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


Banking Technology

சந்தோஷமா கடன் வாங்குங்க! - Santhoshama Kadan Vaangunga!

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

காலத்திற்கு ஏற்ற தொழிலும் கை நிறைய வருமானமும்

நீங்கள் ஒரு நிறுவனம் - Neengal oru niruvanam

101 Ways to Make Every Second Count

வியாபாரம் வெற்றிக்கு ஆதாரம்

தங்கச் சுரங்கம் (மியூச்சுவல் பண்டுகள்)

மார்க்கெட்டிங்

The Smart Start Up

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கௌரா ஆங்கிலம் தமிழ் அகராதி

மனுமுறைகண்ட வாசகம்

கறுப்பு மலர்கள்

திருமுருகாற்றுப்படை

எதிர்பாராத முத்தம் மூலமும் உரையும்

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum

உயிரியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

நெய்வேலி எழுத்தாளர்களின் உள்ளே இருக்கும் ஒளி (சிறுகதை தொகுப்பு)

பள்ளி முன்பருவக் கல்வி (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

சடகோபர் அந்தாதி மூலமும் உரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91