ஐம்பெருங் காப்பிய மாந்தர்கள்

ஐம்பெருங் காப்பிய மாந்தர்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஜி.ஏ. பிரபா (G.A. Prabh)
பதிப்பகம்: சத்யா எண்டர்பிரைசஸ் (Sathyaa Enterprises)
ISBN : 9789392474538
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அண்ணா! அண்ணாதான்! ஆலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1 ) . சிலப்பதிகாரம்
    சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இது சேரன் செங்குட்டுவன் சகோதரர் இளங்கோஅடிகள் இயற்றிய காப்பியமாகும். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள் கோவலன், கண்ணகி,மாதவி இக் கதையில் முக்கிய பாத்திரங்கள்.கண்ணகி கற்பு நெறி தவறாமல் வாழும் பத்தினி .மாதவி பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய். கோவலன் தனது செல்வம் அனைத்தையும் முறை இல்லாமல் செலவழித்து கடைசியில் மிஞ்சிய தனது மனைவியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு வருகிறான். கடைவீதியில் அதை விற்க முயலும் போது அரண்மனைக் காவலர்களால் அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னர் முன் விசாரணை கைதியாக நிற்க வைக்கப்படுகிறான். மன்னன் கோவலன் விற்க முயன்ற சிலம்பு அரசியின் சிலம்பு என குற்றம் சாட்ட,கோவலன் அது தனது மனைவி கண்ணகி யின் காற்சிலம்பு என மறுக்கிறான். ஆனால் மன்னனின் தவறான தீர்ப்பால் கொலை செய்யப்படுகிறான்.கணவன் கொலையுண்ட செய்தி கேட்டு கண்ணகி கோபாவவேசமாக அரசனின் அரச சபைக்கு வருகிறாள்.
    மன்னனின் தீர்ப்பு தவறு என நீதி கேட்கிறாள்.மன்னன் தனது மனைவியின் காற்சிலம்பில் உள்ளது முத்து என கூற தனது சிலம்பில் உள்ளது மாணிக்க பரல்கள் என சிலம்பை வீசி உடைத்து நிருபிக்கிறாள்.

  • இந்த நூல் ஐம்பெருங் காப்பிய மாந்தர்கள், ஜி.ஏ. பிரபா அவர்களால் எழுதி சத்யா எண்டர்பிரைசஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஐம்பெருங் காப்பிய மாந்தர்கள், ஜி.ஏ. பிரபா, G.A. Prabh, Suya Munnetram, சுய முன்னேற்றம் , G.A. Prabh Suya Munnetram,ஜி.ஏ. பிரபா சுய முன்னேற்றம்,சத்யா எண்டர்பிரைசஸ், Sathyaa Enterprises, buy G.A. Prabh books, buy Sathyaa Enterprises books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜி.ஏ. பிரபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சூர்யதரிசனம் - Sooryatharisanam

துள்ளிச் செல்லும் மேகம் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

நிசப்த சங்கீதம்

வேதவாழ்வில் பெண் குரல்

புதிதாய்ப் பிறப்போம்

பூமகள் வாசம் - Poomagal Vaasam

தேன் சிந்தும் நேரம் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

காற்றுக்கென்ன வேலி (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பிரார்த்தனை எனும் மகத்தான சக்தி

கலாம் ஆகலாம் - Kalaam Aagalaam

மனிதப் பண்புகள் மலரட்டும் - Manidha Panbugal Malarattum

ஒரே ஒரு விஷயம்

ஊக்கம் ‌பெறுங்கள் . உயருங்கள்

ஆனந்த எண்ணங்களின் சக்தி பிரபஞ்சத்தின் மூலாதாரம்

பழகத் தெரிய வேண்டும் - Pazhaga Theriya Vendum

வாழ்வின் வெற்றிக்கு மகிழ்ச்சிக்கு காரணம் விதியா? அல்லது மதியா?

நிறைவான வாழ்க்கைக்கான நான்கு சுய உடன்படிக்கைகள்

நினைவாற்றல் மேம்பட வழி - Ninaivaatral Mempada Valikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்து சமய வாழ்வியல் முறை அனைவருக்குமானது

சகலகலா சனீஸ்வரன்

இந்தியாவின் பழங்குடிகள்

ராகுல் காந்தி

இவ்வளவுதாங்க நீங்க

வல்லவரையன் வந்தியத்தேவன் (நிழலும் நிஜமும்)

வாஷிங்டனில் திருமணம்

பெர்வேஸ் முஷாரஃப்

எண்ணங்களும் வண்ணங்களும்

இயற்கை நேசன் நம்மாழ்வார்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91