மால்கம் X அறிமுகமும் அரசியலும்

மால்கம் X அறிமுகமும் அரசியலும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: S. காஜா குதுப்தீன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788119576647
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜாப் மார்சியா மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் 2021-2030
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாபெரும் தலைவன் மால்கம் X அவர்களை இசுலாமியன், வெள்ளையரை வெறுப்பவன், கோபக்காரன், வன்முறையாளன் என்றெல்லாம் மேற்கத்திய ஊடகங்களும், அறிவுலகமும் அவனை தூற்றிக் கொண்டிருந்தன. அவனைக் கண்டு அதிகார வர்க்கம் பயந்தது. அவனைப் பற்றி பேசினால், சிந்தித்தால், தர்ம சங்கடமான பல கேள்விகள் எழுவதால், அறிவுலகம் அவனை இருட்டடிப்புச் செய்தது. முகஸ்துதி செய்து, முதுகு சொறிந்து வாழும் அரசியல்வாதிகள் கூட்டம் அவனது நேர்மையையும், துணிவையும் கண்டு அஞ்சினர்; எனவே அவனை தவிர்த்தனர். இனவெறியால், ஏற்றத்தாழ்வால், வன்முறையால், வரம்புகடந்த அடக்குமுறையால் பாதிக்கப்பட்டுக் கிடந்த அமெரிக்கக் கறுப்பின மக்கள் மட்டும் பகலவனாய்ப் பார்த்தனர் அவனை.

    மால்கம் X மனித வரலற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த, புகழ்மிக்க உலகத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். அந்த அற்புதத் தலைவனின் வளர்ச்சியை, அவனது தலைமைத்துவத் தத்துவங்களை, தன்னிகரற்ற தனித்துவங்களை எல்லாம் கதைபோலச் சொல்லி கவர்ந்திழுக்கும் “மால்கம் X: அறிமுகமும் அரசியலும்” எனும் இந்நூல் தவிர்க்கப்பட முடியாதது.

  • இந்த நூல் மால்கம் X அறிமுகமும் அரசியலும், S. காஜா குதுப்தீன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மால்கம் X அறிமுகமும் அரசியலும், S. காஜா குதுப்தீன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,S. காஜா குதுப்தீன் வாழ்க்கை வரலாறு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (S. காஜா குதுப்தீன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என் புரட்சி: Malcolm X

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரலாறு

வால்ட் விட்மன் ஓர் அறிமுகம்

சந்திரசேகர் ஆஸாத் - Rajini - 100

கப்பலோட்டிய தமிழர் - Kappalottiya Thamizhar

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

பிஸ்மில்லா கான்

வள்ளலார் இராமலிங்க அடிகள்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரமாமுனிவர்

கணித மேதை இராமானுஜன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள் - Siraipatta Karpanai (Letters from Prison)

ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் - Anne Frank: Diary Kurippugal

பாடும் பறவையின் மௌனம் - Paadum Paravaiyin Maunam

அடையாள மீட்பு (காலனிய ஓர்மை அகற்றல், ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்)

பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்

பொம்மக்கா - Bommakka

பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்

பெருங்காற்று

மயிலம்மா போராட்டமே வாழ்க்கை

ஒரு சாகசக்காரனின் கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91