உளவு ராணிகள்

உளவு ராணிகள்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: குகன் (Guhan )
பதிப்பகம்: வீ கேன் புக்ஸ் (We Can Books)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஷெர்லாக் ஹோம்ஸின் நினைவுக் குறிப்புகள் கலைஞர் நினைவலைகள் 100
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்து பேர் அடித்து துவைத்துக்கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையால் கொண்டு வந்து விடுவாள். பல கோடி ரூபாய் கொடுத்து பெறவேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையால் பெற்றுவிடுவாள். பணத்திற்கு மயங்காதவனைக்கூட அவளின் அழகால் மயக்கிவிடுவான். ஆண் எதிரியை அடித்துக் கூட வென்றுவிடலாம். ஆனால், ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது ஆணுக்கு மிக பெரிய விஷயம். பல ஆண்களின் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம். இப்படி தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை மட்டுமில்லாமல், கற்பு, மொழி, உறவு போன்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் தகவல் திரட்டிக் கொடுத்த உளவு ராணிகள் ஏராளம். ஒரு சிலர் மாட்டிக் கொண்டு நகர கொடுமைக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள். சட்டப்படி சுடப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தகவலைச் சேகரித்து வெற்றிகரமாக நாடு திரும்பியிருக்கிறார்கள். இறந்தவர்களுக்கு மலர்வலையமில்லை. நினைவுசின்னம் இல்லை. வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் இல்லை. பூங்கொத்தில்லை. எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் மர்மமாகவே இருக்கும். அப்படி நாட்டுக்காக மர்மமாக இயங்கிய நிஜ உளவு ராணிகள் பற்றிய வரலாறு.

  • இந்த நூல் உளவு ராணிகள், குகன் அவர்களால் எழுதி வீ கேன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உளவு ராணிகள், குகன், Guhan , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Guhan Valkkai Varalaru,குகன் வாழ்க்கை வரலாறு,வீ கேன் புக்ஸ், We Can Books, buy Guhan books, buy We Can Books books online, buy tamil book.

ஆசிரியரின் (குகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என்னை எழுதிய தேவதைக்கு - Ennai Ezhuthiya Devathaikku

நந்தகுமார் தற்கொலை?

கற்பழித்தவனின் வாக்குமூலம்

கலாம் கண்ட கனவு - Kalam Kanda Kanavu

மர்லின் மன்றோ

RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இருவர்: எம்.ஜி.ஆர் Vs கருணாநிதி உருவான கதை

எனது கீதை - Enathu geethai

இனப்படுகொலைகள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஆசிய ஜோதி நேரு

தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்

அணையாத சுதந்திரச்சுடர் சுபாஸ் சந்திரபோஸ் - Anaiyatha suthanthira sudar Subash Chandhirabose

மறக்கப்பட்ட விடுதலைப் போராளி

வீரத் திருமகன் நேதாஜி

அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள்

Columbus

சு. சமுத்திரம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை

பாரக் ஒபாமா வாழ்வும் அரசியல் தத்துவமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இனப்படுகொலைகள்

ஸ்டீஃபன் ஹாக்கிங்: சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்

ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசக் கதைகள்

டார்க் நெட்

ஷெர்லாக் ஹோம்ஸின் நினைவுக் குறிப்புகள்

கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா?

RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?

கார்பரேட் சாமியார்கள்

கலைஞர் நினைவலைகள் 100

இருவர்: எம்.ஜி.ஆர் Vs கருணாநிதி உருவான கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91