இருவர்: எம்.ஜி.ஆர் Vs கருணாநிதி உருவான கதை

இருவர்: எம்.ஜி.ஆர் Vs கருணாநிதி உருவான கதை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: குகன் (Guhan )
பதிப்பகம்: வீ கேன் புக்ஸ் (We Can Books)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.145
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காவிரி ஒப்பந்தம்: புதைந்த உண்மைகள் RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் நட்புதான். கருத்து ரீதியாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டார்களே தவிர, கொள்கை ரீதியாக இருவருமே ’அண்ணா’ வழி செல்பவர்கள். நாம் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு “கருணாநிதி – எம்.ஜி.ஆர்” நட்பு. நண்பர்களாக இருக்கட்டும், எதிரிகளாக இருக்கட்டும் இருவரின் வாழ்க்கையில் இருந்தும் நாம் கற்க வேண்டியது அதிகமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் – கருணாநிதி இருவருக்கும் நாற்பது வருட பழக்கம். இருபத்தைந்து வருடம் நண்பர்களாகவும், பதினைந்து வருடங்கள் அரசியல் எதிர் தரப்பிலும் இருந்து செயல்பட்டவர்கள். அடுத்து வரும் அரசியல் தலைவர்கள் மக்களுக்காக ஒற்றுமையாகச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இந்தப் புத்தகம் அவசியாக இருக்கிறது.

  • இந்த நூல் இருவர்: எம்.ஜி.ஆர் Vs கருணாநிதி உருவான கதை, குகன் அவர்களால் எழுதி வீ கேன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இருவர்: எம்.ஜி.ஆர் Vs கருணாநிதி உருவான கதை, குகன், Guhan , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Guhan Valkkai Varalaru,குகன் வாழ்க்கை வரலாறு,வீ கேன் புக்ஸ், We Can Books, buy Guhan books, buy We Can Books books online, buy tamil book.

ஆசிரியரின் (குகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலீலியோ கலீலி

நடை பாதை

எனது கீதை - Enathu geethai

நடைபாதை - Nadai pathai

கலீலியோ கலீலி - Galileo Galilei

உளவு ராணிகள் - Ulavu Raanigal

RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?

நடை பாதை (சிறுகதைகள்)

கலைஞரின் நினைவலைகள் 100 - Kalaignarin Ninvalaigal 100

தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சுவாமி தயானந்த சரஸ்வதி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

தமிழவேள் பி. டி. ராசன் வாழ்வும் வாக்கும் வரலாறும் - Thamizhavel P.T. Raasan vaazhvum vaakkum varalarum

சே குவேரா மரணத்தை வென்ற போராளி - Che Kuvera Maranathai Vendra Poraali

Swami Vivekananda

மீரா - Meera

ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும்

வியட்நாம் காந்தியும் ஹனாய் வார்தாவும்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்

இறையச்சத்தின் இலக்கணம் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்

தேச ஈட்டி நெல்சன் மண்டேலா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆன்மீக அரசியல்

நந்தகுமார் தற்கொலை?

கற்பழித்தவனின் வாக்குமூலம்

ஸ்டீஃபன் ஹாக்கிங்: சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்

கார்பரேட் சாமியார்கள்

கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா?

இனப்படுகொலைகள்

ஹர்ஷத் மேத்தா என்னும் பணச் சாத்தான்

காவிரி ஒப்பந்தம்: புதைந்த உண்மைகள்

EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91