பிற்காலச் சோழர் சரித்திரம் (3 பாகங்களும் சேர்த்து)

பிற்காலச் சோழர் சரித்திரம் (3 பாகங்களும் சேர்த்து)

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: T.V. சதாசிவ பண்டாரத்தார்
பதிப்பகம்: மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)
ISBN : 9788195976423
Pages : 696
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.600
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சோழர் வரலாறு (மூன்று பாகங்களும்) பல்லவர் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்கால முதற் பதின் மூன்றாம் நூற்றாண்டின் இறுதி வரையில் சோழ இராச்சியத்தில் அரசாண்ட சோழ மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து இரண்டு பகுதிகளாக எழுதி முடித்தேன். முதற்பகுதி கி.பி.849 முதல் 1070 வரையில் ஆட்சி புரிந்தோரின் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டது. இரண்டாம் பகுதி கி.பி.1070 முதல் 1279 வரையில் அரசாண்டவர்களின் வரலாற்றைத் தன்பாற் கொண்டது. இவ்விரு காலப்பகுதியிலும் ஆட்சி புரிந்தவர்கள், கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர்கட்குச் சற்றேறக்குறைய அறுநூறு ஆண்டிற்குப் பிற்பட்டவர்களாய் அவர்கள் வழியில் தோன்றியவர்களாதலின் இவ்வரலாற்று நூலுக்குப் `பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்று பெயரிடப்பட்டது. இச்சரித நூல் எழுதுவதற்கு யான் ஆதரமாகக் கொண்ட நூல்கள் பலவாகும். அவற்றையெல்லாம் ஆங்காங்கே குறிப்பில் எடுத்துக் காட்டியுள்ளேன். வரலாற்று ஆராய்ச்சி செய்வோர்க்குப் பயன்படுமாறு இச்சரித நூலின் இறுதியில் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகளும், பழைய நூல்களிலும் உரைகளிலும் கண்ட அவர்களைப் பற்றிய பாடல்களும், சோழ மன்னர்களின் மரபு விளக்கமும் சேர்க்கைகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன. -T.V.சதாசிவ பண்டாரத்தார்.

  • இந்த நூல் பிற்காலச் சோழர் சரித்திரம் (3 பாகங்களும் சேர்த்து), T.V. சதாசிவ பண்டாரத்தார் அவர்களால் எழுதி மயிலவன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிற்காலச் சோழர் சரித்திரம் (3 பாகங்களும் சேர்த்து), T.V. சதாசிவ பண்டாரத்தார், , Varalatru Novel, வரலாற்று நாவல் , Varalatru Novel,T.V. சதாசிவ பண்டாரத்தார் வரலாற்று நாவல்,மயிலவன் பதிப்பகம், Mayilavan Pathippagam, buy books, buy Mayilavan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (T.V. சதாசிவ பண்டாரத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாண்டியர் வரலாறு

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2

பிற்காலச் சோழர் சரித்திரம் முழுமையாக (3 பாகங்களும்) (HB) - Pirkala Cholar Charithiram Mulumaiyaka (3 Pakangalum)

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


கடல்புறா பாகம் 3

கம்ப ராமாயணம் (பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை)

மஞ்சள் ஆறு - Manjal Aaru

சீதா மிதிலைப் போர்மங்கை - இராமச்சந்திரா தொகுதி 2

ரேவா

கன்னிப் போர்

மணிமேகலை - Manimekalai

மகாபாரதம்

உடையார் ஆறு பாகங்களும் சேர்த்து - Udaiyaar Aaru Paagangalum Serthu

உடையார் (பாகம் - 2) - Udaiyar (History of Cholas - Part 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கள்வனின் காதலி

மனுக்கள் - புகார் மனுக்கள் நீங்களே எழுதலாம் (A-Z வரை)

இன்றைய கம்ப்யூட்டர் செயல்முறையும் விளக்கமும் - Indraiya Computer Seyalmuraiyum Vilakkamum

கண் காது மூக்கு தொண்டை பாதுகாப்பும் மருத்துவமும்

மதியூகி இராஜாஜி

ஆரோக்கியத்துடன் வாழ உணவு உண்ண கற்றுக்கொள்ளுங்கள்

ஆவணங்கள் (பத்திரங்கள்) எழுதுவதும், விதிமுறைகளும் (A-Z)

ஆஸ்கர் வென்ற A.R. ரஹ்மான்

நடிப்பு பல்கலைக்கழகம் சிவாஜிகணேசன்

வியப்பூட்டும் அறிவியல் விளக்கங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91