உதய சூரியன்

உதய சூரியன்

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: தி. ஜானகிராமன் (Thi. Janakiraman)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355232564
Pages : 127
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நாக மண்டலம் கனவுகளைத் தொடர்ந்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுகதை, நாவல்களில் சாதனைப் புகழ் ஈட்டிய தி. ஜானகிராமன் எழுதிய முதலாவது பயணக் கதை இது. அவரது தனித்துவமான கலைத் திறனால் முன்னுதாரணமற்ற பயண நூலாகவும் நிலைபெற்றிருக்கிறது. ஜப்பானில் தங்கியிருந்தும் பயணம் செய்தும் பெற்ற அனுபவங்களை தி. ஜானகிராமன், புனைகதைக்குரிய அழகுடனும் சுற்றுலாக் கையேட்டுக்குரிய நுட்பமான தகவல்களுடனும் இந்தக் கட்டுரைகளில் முன்வைக்கிறார்.அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பொருளாதார மேம்பாட்டையும் பண்பாட்டுப் பின்புலத்தையும் கலை மேன்மையையும் அந்த மண்ணின் மக்களை முன்னிருத்தியே விவரிக்கிறார். ஒரு பயணக் கதையை வாசக மனதை விட்டு அகலாத இலக்கியப் படைப்பாகத் தமது மந்திரச் சொற்களால் உருவாக்கியிருக்கிறார் தி. ஜானகிராமன்.

  • இந்த நூல் உதய சூரியன், தி. ஜானகிராமன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உதய சூரியன், தி. ஜானகிராமன், Thi. Janakiraman, Payanak Katturai, பயணக் கட்டுரை , Thi. Janakiraman Payanak Katturai,தி. ஜானகிராமன் பயணக் கட்டுரை,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Thi. Janakiraman books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தி. ஜானகிராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவப்பு ரிக்‌ஷா

அன்பே ஆரமுதே - Anbe Aaramuthe

பிடிகருணை - Pidikarunai

தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 2 - T. Janakiraman Padaippugal Part 2

மோக முள் - Moga mul

செம்பருத்தி - Semparuthi

பாயசம்

அடுத்த வீடு ஐம்பது மைல் - Adutha Veedu Iyampathu Mile

அக்பர் சாஸ்திரி - Akbar Sastri

அடுத்த வீடு ஐம்பது மைல்

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள் - Suttrum Ulagil Suttriya Idangal

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் - Oru Mutai Poratavum Oru Saadha Poratavum

அந்தமானுக்குள் ஓர் அருமையான பயணம்

பாதயாத்திரை - Pathayaththirai

நான் கண்ட ரஷ்யா

ஐரோப்பா வழியாக - Europa Valiyaga

கனவு வெளிப் பயணம்

கலிங்கம் காண்போம்

கண்டேன் கனடா

தகடூர் யாத்திரை - Thagatoor Yaaththirai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஈதேனின் பாம்புகள் - Ethenin Paampukal (Poetry)

கேளிக்கை மனிதர்கள் - Kelikkai Manitharkal

தரூக்

சாதியை அழித்தொழித்தல்

உமாவரதராஜன் கதைகள் - Uma Varatharajan Kathaikal (Short Stories)

எங்கே அந்தப் பாடல்கள்?

மூன்று நாடகங்கள் - Munru N-Adakangkal

ஜி. நாகராஜன் நினைவோடை

ஷா இன் ஷா

வடு - Vadu (Biography)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91