பாபாசாகேப் அம்பேத்கர் (ஒரு பன்முகப் பார்வை)

பாபாசாகேப் அம்பேத்கர் (ஒரு பன்முகப் பார்வை)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பதிப்பகத்தார் (Pathippagathar )
பதிப்பகம்: தமிழ் திசை (Tamil Thesai)
ISBN :
Pages : 183
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்து தமிழ் இயர்புக் 2023 சபாஷ் சாணக்கியா (பாகம் - 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த தருணத்தில், நவீன இந்திய வரலாற்றை புரட்டும்போது அம்பேத்கரின் பெயர் இல்லாத அத்தியாயங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது பங்களிப்புகள் அனைத்து தளங்களிலும் பரந்து விரிந்திருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, ஜனநாயகம் ஆகிய விழுமியங்களின் மீது அவர் கட்டியெழுப்பிய அரசியலமைப்பு சட்டமே அனைத்து மக்களையும் மிகவும் மாண்புடன் வழிநடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி, “நான் பிரதமர் ஆனதற்கு அம்பேத்கரே காரணம்'' என சில ஆண்டுகளுக்கு முன் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். காங்கிரஸ், இடதுசாரி உட்பட பிற கட்சிகளின் தலைவர்களும் அம்பேத்கரை முன்வைத்து பேசுவதை அவ்வப்போது காண முடிகிறது. மத்திய மாநில அரசுகளும் அரசியல் கட்சிகளும் அம்பேத்கரின் பெயரில் நிறைய நலத் திட்டங்களையும், விழாக்களையும் அதிகளவில் முன்னெடுக்கின்றன.

  • இந்த நூல் பாபாசாகேப் அம்பேத்கர் (ஒரு பன்முகப் பார்வை), பதிப்பகத்தார் அவர்களால் எழுதி தமிழ் திசை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாபாசாகேப் அம்பேத்கர் (ஒரு பன்முகப் பார்வை), பதிப்பகத்தார், Pathippagathar , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pathippagathar Valkkai Varalaru,பதிப்பகத்தார் வாழ்க்கை வரலாறு,தமிழ் திசை, Tamil Thesai, buy Pathippagathar books, buy Tamil Thesai books online, buy tamil book.

ஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேவதையைக் கண்டேன் (ஸ்மர்ஃப்ஸ் முழு வண்ணக் கார்ட்டூன்) - Devathaiyai Kanden (Smurfs Muzhu Vanna Cartoon)

TNPSC பொது அறிவு முன்தேர்வு வினாத்தாள்கள் - TNPSC Podhu Arivu Munthervu Vinaathaalgal

நான்மணிக்கடிகை

ஶ்ரீ இந்த்ர பூஜையும் கோ பூஜையும்

பக்தி ஸுதாகரம் ஸ்தோத்ர மாலை

பிஸ்டலுக்குப் பிரியாவிடை (காமிக்ஸ் நாவல்)

நிலவொளியில் ஒரு நரபலி (டெக்ஸ் வில்லரின் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்)

மர்மத்தீவில் மாயாவி (காமிக்ஸ் நாவல்)

ஶ்ரீ மஹாமாரி ஸஹஸ்ர த்ரிசதி & அஷ்டோத்தர சத நாமாவளி

திருமுருகன் எம்பாவை

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பெர்டிராண்டு ரஸ்ஸல் வாழ்க்கை வரலாறு

ஹிட்லர்: ஒரு நல்ல தலைவர்

சே குவேரா வேண்டும் விடுதலை - (ஒலி புத்தகம்) - Che Guvera : Vendum Viduthalai

மாவீரன் நெப்போலியன் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் - Maaveeran Napoleon Vaazhvil 100 Suvaiyaana Nigazhchchigal

ரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore

எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்

ஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh

ஆளற்ற பாலம் - Aalatra Paalam

நான் பூலான் தேவி - Naan Poolan Devi

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜவகர்லால் நேரு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எங்கு செல்கிறோம்?

ஆங்கிலம் அறிவோமே பாகம் - IV

ஒரு மனிதன் ஒரு இயக்கம் (கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018)

ஆழ்கடல் அதிசயங்கள்

இதுதான் நான்

ஆன்மா என்னும் புத்தகம்

சமயம் வளர்த்த சான்றோர்

உடல் எனும் இயந்திரம்

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

பல் கலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91