மயானப் பயணிகள்

மயானப் பயணிகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சிதம்பரம் இரவிச்சந்திரன், ஆஷத் முகமது
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யானைத் தாலி முக்கோண மனிதன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துயரங்களின் வளையத்தில் சிக்கிக்கொண்ட தீராத வேதனைகளின் எதிரொலிகள் நிற்காமல் பின்தொடரும் பயணியே மர்வா. எதிர்பாராமல் கண்ட கனவைத் தேடி கதை தொடங்குகிறது. வாழ்க்கையே கதைக்கு கூட்டாக மாறும் காட்சிகளே பிறகு உள்ளது. நிழலாட்டங்களின் வழியாக விபத்துகளின் வித்துகள் கனவுகளாக முளைக்கும்போது அவை எல்லாம் தெளிவில்லாத எண்ணங்களால் உந்தப்படுகிறது. வாழ்க்கையின் இடைவழிகளில் இடி மின்னல் போல சந்திக்கவேண்டி வரும் மர்மம் நிறைந்த பெரும் துயரங்கள் கடைசியில் விதியாக மாற்றப்படுகிறது. வாழ்க்கையை ஆழமான கடல் போல கற்பனை செய்து பார்க்கும்போது அது யதார்த்தத்தை நோக்கிச் செல்கிறது. எழுத ஆரம்பிப்பது கணன்றுகொண்டிருக்கும் நஷ்டத்தின் பொருள் தேடியே. பல கேள்விகளுக்கும் பதில் தேடி அலையும்போது அதுதான் வாழ்க்கை என்று நினைத்துப் பின் மாறுகிறோம். வாழ்க்கையின் வழிகளில் இழக்கப்பட்ட ஜீவன்களுடைய தீராத நஷ்டத்தில் தகர்ந்து போனதை எல்லாம் சேர்த்து வைக்கும்போது பல சமயங்களிலும்  நாம் இடறி விழுகிறோம்.  ஏற்றுக்கொண்ட அனுபவங்களின் தீக்கணல்களை உள்ளுக்குள் ஒதுக்கிவைத்து இலட்சியத்தை நோக்கி பயணிக்கிறோம்.

  • இந்த நூல் மயானப் பயணிகள், சிதம்பரம் இரவிச்சந்திரன், ஆஷத் முகமது அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மயானப் பயணிகள், சிதம்பரம் இரவிச்சந்திரன், ஆஷத் முகமது, , Novel, நாவல் , Novel,சிதம்பரம் இரவிச்சந்திரன், ஆஷத் முகமது நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இருட்டில் வைத்த குறி (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

திரை உலகில் - Thirai Ulagil

Joan Of Arc (A Graphic Novel)

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 2) - Pirivoam Santhipom - 2

மீட்டாத வீணை - Meetatha Veenai

தஞ்சமென வந்தவளே

தொலைந்த பக்கங்கள் - Tholaindha Pakkangal

கிளிக்கதைகள் எழுபது (சுக ஸப்ததி)

விடியாத இரவுமுண்டோ

ஜன கண மன - Jana gana Mana

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செரப்பணிகெ

சத்யஜித் ரே சினிமாவும் கலையும் - Sathyajith re Cinemavum Kalaiyum

ஈகப்பெருஞ்சுடர் இமானுவேல் சேகரன்

காலமாற்றம்

The Whirlwind

தாய்

தாய்வீடு - Thaaiveedu

பூமணி சிறுகதைகள் - Boomani Sirukathaigal

டார்வினும் ஒருவரி நாவலும்

நான் ஒரு முட்டாளுங்க! ஜே.பி. சந்திரபாபு கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91