நா. முத்துக்குமார் கட்டுரைகள்

நா. முத்துக்குமார் கட்டுரைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நா. முத்துக்குமார் (Na. Muthukumar)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285322
Pages : 464
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.550
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
டிஜிட்டல் நிறங்கள் (சினிமா கலர் க்ரேடிங் நூல்) என்னைச்சுற்றி சிறகுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஐந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயது வரை கிராமத்தில் என்னை வளர்த்தவர் அப்பாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வளர்த்துக்கொண்டிருப்பவர் அம்மாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருவர் பெயரும் கிருஷ்ணவேணி என்பது இயற்கையின் இனிய ஒற்றுமை. இவர்கள் இன்றி என் முகவரி சிதறிப் போயிருக்கும். நன்றி என்ற வார்த்தைக்குள் எப்படி இவர்களை அடைப்பது? சிறுவயதில் விளையாட்டில் ஏற்படும் காயங்களில் எல்லாச் சிறுவர்களும் அம்மா என்று குரலெடுத்து அழுவார்கள். அப்போதுகூட நான் 'அப்பா' என்றுதான் அழுதிருக்கிறேன். என் ஆளுமையில் பெரும்பங்கு வகிக்கும் தந்தை எ.நாகராசனுக்கும் என் அன்பு. காட்டுப்ரியத்துடன்... நா.முத்துக்குமார்

  • இந்த நூல் நா. முத்துக்குமார் கட்டுரைகள், நா. முத்துக்குமார் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நா. முத்துக்குமார் கட்டுரைகள், நா. முத்துக்குமார், Na. Muthukumar, Katuraigal, கட்டுரைகள் , Na. Muthukumar Katuraigal,நா. முத்துக்குமார் கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Na. Muthukumar books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண் பேசும் வார்த்தைகள்

அ னா ஆ வன்னா

குழந்தைகள் நிறைந்த வீடு

கிராமம் நகரம் மாநகரம்

அ னா ஆ வன்னா

நினைவோ ஒரு பறவை

கிராமம் நகரம் மாநகரம்

என்னைச் சந்திக்க கனவில் வராதே

வேடிக்கை பார்ப்பவன்

நியூட்டனின் மூன்றாம் விதி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வாகடம் உரையுடன் - Theraiyar Vaagadam Uraiyudan

கெட்ட வார்த்தை - Kedda Varththai

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்

முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!

வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை

அதிவீரராம பாண்டியன் நூல்கள் - Adhiveeraraama Pandiyan Noolgal

நேசமுடன் - Nesamudan

தந்தை பெரியாரின் தடை செய்யப்பட்ட தலையங்கம் 1933 - Thanthai Periyarin Tadai Seiyappatta Thalaiyangam 1933

அகம் புறம் - Agam Puram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆகச்சிறந்த வீரன்

மீனின் சிறகுகள் - Meenin Siragugal

போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம் - Poathaiyin Nizhalil Thadumaarum Tamilagam

அப்பா - திரைக்கதை - Appa-Thiraikathai

மற்ற மரணம்

அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும் - Athiroobanum Cindrellavum

முஸ்தபாவை சுட்டுக் கொன்ற ஓரிரவு - Mustafavai Suttu Kondra Orriravu

நடுகல்

கொலைக் குலவை

காற்று வளையம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91