மகாகவி பாரதியார் கதைகள் பன்முக நோக்கு

மகாகவி பாரதியார் கதைகள் பன்முக நோக்கு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் பெ. சுப்பிரமணியன் (Dr. P. Subramanian)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 324
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.330
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சக்தி வழிபாடு சாதி சமயம் சமுதாயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதியார் என்ற பெயரைக் கேட்டவுடன் அவருடைய கவிதை முகம் மட்டுமே பலருக்கும் நினைவில் வரும். ஆனால், அவர் கதாசிரியர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட  படைப்பாளி. குறிப்பாக, மிகச் சிறந்த கதைசொல்லி. அவர்,  23 சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும், குறுநாவல்கள் (2), நெடுங்கதைகள் (3), நகைச்சுவைக் கதைகள் (3),  பறவைக் கதைகள் (2), மிருகம் பற்றிய கதை (1) ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.  

    பாரதியாரின் கவிதைகள் ஆய்வு செய்யப்பட்ட அளவுக்கு அவருடைய கதைகள் ஆய்வு செய்யப்படவில்லை என்பதே உண்மை. அக்குறையை இத்தொகுப்பு போக்கியுள்ளது. 
    இதில் பாரதியாரின் அனைத்துக் கதைகளும் தொகுக்கப்பட்டு விரிவான நோக்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது ,  அனைத்துத் துறைகளிலும் இருந்த தெளிவும் தேர்ச்சியும் நன்கு புலப்படுகிறது. குறிப்பாக "ஆறில் ஒரு பங்கு' (இதுதான் தமிழின் முதல் சிறுகதை - சி.சு. செல்லப்பா), "சந்திரிகையின் கதை' (விதவைத் திருமணம் பற்றிய கதை) போன்றவை அவை எழுதப்பட்ட காலகட்டத்தை ஒப்பிட்டு நோக்கும்போது வியப்பு மேலிடுகிறது.

  • இந்த நூல் மகாகவி பாரதியார் கதைகள் பன்முக நோக்கு, முனைவர் பெ. சுப்பிரமணியன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மகாகவி பாரதியார் கதைகள் பன்முக நோக்கு, முனைவர் பெ. சுப்பிரமணியன், Dr. P. Subramanian, Katuraigal, கட்டுரைகள் , Dr. P. Subramanian Katuraigal,முனைவர் பெ. சுப்பிரமணியன் கட்டுரைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Dr. P. Subramanian books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் பெ. சுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழனியாண்டவர் காவடிப் பாட்டு (ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப் பெற்றது)

பத்மஶ்ரீ கவிஞர் சிற்பியின் ஒரு கிராமத்து நதி நாட்டுப்புறவியல் நோக்கு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நெசவு மொழி

நிறங்களை இசைத்தல்

வைரமுத்து இலக்கியத் தடம் - Vairamuthu Ilakkiya Thadam

வேர்ச்சொற் கட்டுரைகள் - பகுதி 4 - Vaerchor katturaigal - part 4

அட வித்தியாச மனிதர்கள் வியப்பான அனுபவங்கள் - Ada.. Vithiyasamana Manithargal..

பாரதியார் கட்டுரைகள்

தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்

பசும்பொன் தேவரின் பன்முகத் தோற்றம்

சால் பிரான்சிஸ் ஜெயபதியுடன் 12 நேர்காணல்கள்

சிறுவர் கதைக் களங்சியம் பாகம் 11

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகிழ்ச்சி (தலைமுறைகள்) திரைப்பிரதி - Magizhchi

பெங்களூர் சிறுகதைகள் - Bengalore Sirukadhaigal

அண்ணா ஒரு சமுதாயச் சிற்பி பாகம் 1 - Anna Oru Samudhaaya Sirpi Part 1

இலக்குவம் (பேரா.சி. இலக்குவனாரின் ஆளுமை - ஆய்வு) - Ilakkuvam

வாழும் செம்மொழி இலக்கியங்கள் - Vaazhum Semmozhi Ilakkiyangal

ரசிகமணி ரசனைத் தடம் - Rasigamani Rasanaith thadam

பூவரசம்பூ - Poovarasampoo

சங்கத் தமிழ் நூல்களில் ஒப்புமைப் பகுதிகள் - Sangath Thamizh Noolgalil Oppumai Paguthigal

தஞ்சை நாடோடிக் கதைகள் - Thanjai Naadodi kadhaigal

சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் (ஊ.பு.அ. சௌந்திரபாண்டியனார் வரலாறு) - Suyamariyathai Mannin Theeravaasam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91