இப்படியும் சிலர்

இப்படியும் சிலர்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கருவூர் கன்னல்
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN : 9788195288427
Pages : 233
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.240
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும் எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தீதும் நன்றும் பிறர்தர வாராது என்பார்கள். ஆனால் வந்துவிட்டது. சும்மா இருப்பவனையும் தேடி ஒரு பிரச்னை வரக்கூடும் என நான் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. பல திரைப்படங்களில் பார்த்து, நமக்கே சலித்துப் போன பிரச்னை போல இருந்தாலும், நிஜத்தில் நேருக்குநேர் சந்திக்கும்போது புதியதாகவும், பயமாகவும் இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல், பாவமும் பழியும் எங்கிருந்து வருகின்றன எனத் தெரியவில்லை. ஒருவேளை, "பட்டாம்பூச்சித் தியரி' என்கிறார்களே, அதைப் போல எங்கோ, என்றோ, என்னவோ நிகழ்ந்து, படிப்படியாய் வளர்ந்து பிரச்னையாகி, இன்று என் முன்னால் வந்து நிற்கிறதா? 
    எப்போதும் அந்த கடைவீதியில் கூட்டம் "நசநச'வென இருந்து கொண்டேயிருக்கும். எல்லாரும் அங்கே பொருட்களை வாங்குவதற்காக வருகிறார்களா அல்லது அந்த பகுதியைக் கடந்து போகிறார்களா என யாரையாவது கேட்டால், இரண்டுமே என்பார்கள்.

  • இந்த நூல் இப்படியும் சிலர், கருவூர் கன்னல் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இப்படியும் சிலர், கருவூர் கன்னல், , Novel, நாவல் , Novel,கருவூர் கன்னல் நாவல்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கருவூர் கன்னல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இது உங்களுடைய கதை அல்ல

தமிழின் சுற்றுவட்டப் பாதையில் தொல்காப்பியம்

ஓர் ஊரின் கதை

முள்ளி வாய்க்கால் முதல் இலாசு ஏஞ்சல்சு முடிய

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உயிரின் யாத்திரை

நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)

நம்பிக்கை ஒளி

காதல் தேவதையே - Kaathal Devathaye

நிலமும் பொழுதும்

ஆத்துக்குப் போகணும் - Aathuku Pokanum (Novel)

பூமணியின் ஐந்து நாவல்கள் - Poomaniyin Aindhu Novelgal

இரவின் முடிவில் - அன்புள்ள கொலைகாரா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மௌனத்தின் குயிலோசை

தங்கம் தேடிய சிங்கம் (காமிக்ஸ் நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழிலக்கியம் இன்றும் இனியும் - Thamizhilakkiyam Indrum Iniyum

வாழ்க்கை நதியோடு வைரமுத்து - Vaazhkkai Nadhiyodu Vairamuthu

ஈழத்து புலம்பெயர் இலக்கியம் - Eezhathu Pulampeyar Ilakkiyam

இன்னொரு கொலசாமி - Innoru Kolasaami

மகளிர் இதழ்கள் - Magalir Idhazhgal

அயோத்தி முதல் அம்பேத்கர் வரை - Ayoththi Mudhal Ambedkar Varai

ஞானி கட்டுரைகள் (தொகுதி - 3) தமிழ்க் கவிதை

ரகுநாதம் 5 கட்டுரை கவிதை நாடகம்

நிகழ் கட்டுரைக் களஞ்சியம் (மார்க்சியம் - அரசியல் - பொருளியல் - அறிவியல் - கலாச்சாரம்) - Nikazh - Katturai Kalanchiyam

இலக்கியப் பார்வைகள் - Ilakkiya Paarvaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91