சங்க இலக்கியத்தில் மக்கள் - விலங்கு பறவைப் பெயர்கள்

சங்க இலக்கியத்தில் மக்கள் - விலங்கு பறவைப் பெயர்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பேரா. துரை ரவிக்குமார்
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 390
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீளும் புத்தனின் காதுகள் பழனியாண்டவர் காவடிப் பாட்டு (ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப் பெற்றது)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்க இலக்கியங்களில் தமிழர் வாழ்வை - வரலாற்றைக் கூறும் எண்ணற்ற  தகவல்களும் தரவுகளும் நூலில் விரவிக் கிடக்கின்றன. மக்கள் - விலங்கு - பறவைப் பெயர்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்து,  ஏற்கெனவே வெளியான அறிஞர்களின் நூல்களையும் துணைக் கொண்டு ஆய்ந்தறிந்து நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். அறியாத சொற்களை விளக்கத்துடன் அறிமுகப்படுத்துகிறார். பரதவரின் மற்றொரு பெயர் நுளையர், கிணை என்பது ஒருவிதப் பறை, இதைக் கொட்டுவோர் கிணைஞர்கள் எனப்பட்டனர், நச்சுதல் - விரும்புதல்,  உழுவை - புலி, வெளில் - அணில், பசுவின் பெயர்கள் என ஆ, ஆன், கறவை, சேதா, மூதா, பெற்றம், நாகு, காளைக்குப் பகடு, விடை, எருது, ஏறு... குரங்கில்தான் எத்தனை வகை, எத்தனை பெயர்கள்!

  • இந்த நூல் சங்க இலக்கியத்தில் மக்கள் - விலங்கு பறவைப் பெயர்கள், பேரா. துரை ரவிக்குமார் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சங்க இலக்கியத்தில் மக்கள் - விலங்கு பறவைப் பெயர்கள், பேரா. துரை ரவிக்குமார், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,பேரா. துரை ரவிக்குமார் கட்டுரைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


குமரியின் உதயமும் வளர்ச்சியும்

எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

அரசியல் சாளரத்தின் ஊடே சமூக இலக்கியப் பார்வைகள் - Arasiyal Salarathin Oode Samuga Ilakkiya Parvaikal

கடலம்மா பேசுறங் கண்ணு!

ஆசாரக் கோவை

புதிய இந்தியா எனும் கோணல் மரம்

லத்தீன் அமெரிக்க சினிமா

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் பாகம் 1

தீப்பற்றிய பாதங்கள் (தலித் இயக்கம், பண்பாட்டு நினைவு, அரசியல் வன்முறை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொதிகை மலை அற்புதங்கள் - Podhigai malai Arpudhangal

இன்னொரு உலகில் இன்னொரு மாலையில் - Innoru Ulagil Innoru Maalaiyil

வாழும் மரபுகள் - Vaazhum Marabugal

நீர் கொத்தி மனிதர்கள் - Neer koththi manitharkal

சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் (ஊ.பு.அ. சௌந்திரபாண்டியனார் வரலாறு) - Suyamariyathai Mannin Theeravaasam

திருக்குறள் வள்ளுவர் கண்ட தத்துவம் (தெ.பொ.மீ. களஞ்சியம் - 3) - Thirukkural. Valluvar Kanda Thaththuvam

சங்க இலக்கியம் ஆய்வுகளும் அட்டவணைகளும் (பேரா. ந. சஞ்சீவி கட்டுரைகள்) - Sanga Ilakkiyam Aaivugalum Attavanaigalum

நெசவு மொழி

கோபல்ல கிராம மக்கள் - Gopalla giraama Makkal

அகத்தியர் அருளிச் செய்த சரக்கு நூறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91