நிகழ்த்துக் கலைகளில் உடைகளும் ஒப்பனைகளும் (மதுரை மாவட்டம்)

நிகழ்த்துக் கலைகளில் உடைகளும் ஒப்பனைகளும் (மதுரை மாவட்டம்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் பா. சிங்காரவேலன்
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN : 9789393358028
Pages : 162
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திராவிட மரபணு மாயத் தீவினிலே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வு நூலான இதில், மதுரை மாவட்டத்தில் நிகழ்த்துக் கலைகளை நிகழ்த்தும் கலைஞர்கள் அணியும் உடைகள், புனையும் ஒப்பனைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.நாட்டுப்புறக் கலை வடிவங்களில் ஒன்றான நிகழ்த்துக் கலை மதுரைக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களில் முக்கியமானதாகும். அந்த நிகழ்த்துக் கலை மட்டுமின்றி, மதுரையின் சிறப்புகள், பழந்தமிழகத்தின் கலை வரலாறு, உடை வரலாறு குறித்த ஆய்வுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.பார்வையாளர்களிடமிருந்து கலைஞர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு ஒப்பனையும், உடைகளும் உதவுகின்றன. தமிழர்கள் தொன்றுதொட்டே ஒப்பனைக் கலையில் பயிற்சி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை பழைமையான இலக்கிய நூல்களின் துணைகொண்டு நிறுவியுள்ளார் நூலாசிரியர். அடிப்பூச்சு, பூச்சுக்கட்டி, மென்கலவை, நெய்ப்பூச்சு, அட்டைப் பூச்சு, கைப்பூச்சு, வியர்வையை எதிர்க்கும் பூச்சு, விழிப்பூச்சு, செவ்வண்ணச் சாயம், உதட்டுச் சாயம், கண்ணிமைக் கலவை உள்ளிட்ட ஒப்பனையின் வகைகள் குறித்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

  • இந்த நூல் நிகழ்த்துக் கலைகளில் உடைகளும் ஒப்பனைகளும் (மதுரை மாவட்டம்), முனைவர் பா. சிங்காரவேலன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிகழ்த்துக் கலைகளில் உடைகளும் ஒப்பனைகளும் (மதுரை மாவட்டம்), முனைவர் பா. சிங்காரவேலன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,முனைவர் பா. சிங்காரவேலன் கட்டுரைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கோவைப் பிரமுகர்கள்

வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் - Vaazhkkaiyai Maatrum 35 puthagankal

தமிழ்நெறி விழாக்கள்

அணு மின்சாரம் அவசியமா ஆபத்தா - Anu Minsaram: Avasiyama? Aabaththa?

சென்னை நாட்டுப்புறவியல்

முற்றுப் பெறாத தேடல்

எண்ணங்கள் எதிரொலிகள் - Ennangal Ethiroli

கருத்தும் எழுத்தும் - Karuthum Ezhuththum

பெண்ணிய வாசிப்பு - Penniya Vaasippu

டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க - Tipsai Padinga Lifela Jeyinga

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாசிப்பும் விமர்சனமும் - Vaasippum Vimarsanamum

ஆரியம் - திராவிடம் - இந்தியம் - Aariyam Dhiraavidam Indhiyam

உள்ளொளி - Ulloli

திருநெல்வேலி சீமை சரித்திரம் - Thirunelveli Seemai Sariththiram

அக்கிரகாரத்தில் கழுதை (சினிமாப் பிரதி) - Agraharaththil Kazhudhai

சுந்தரபாண்டியன் சிறுகதைகள் - Sundharapandiyan sirukadhaigal

வேர்கள் தொலைவில் இருக்கின்றன - Vergal Tholaivil Irukkindrana

வேறுவழி - Vaeruvazhi

பாரதிதாசன் - Bharathidhasan

பரிபாடல் பதிப்பு வரலாறு (1918 - 2010) - Paripaadal Pathippu Varalaaru (1918 - 2010)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91