தமிழ்க் கதைப்பாடல்கள்

தமிழ்க் கதைப்பாடல்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பேரா.அ.கா. பெருமாள் (Dr.A. K. Perumal)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 143
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாதை தவறிய பயணங்கள் ஹேம்பர்க்கரும் குழிப்பணியாரமும் நாட்டார் வழக்காற்றியல் கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்க் கதைப்பாடல்களின் தோற்றம், நாட்டார் பாடல்களுடனான வேறுபாடு, பதிப்பு வரலாற்றை உள்ளடக்கி, தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, சமூக, இதிகாச, புராண வழக்காற்றுப் பாடல்களை விரிவாக ஆய்ந்துள்ள நுால்.  

    அம்மானை, வில்லிசை, தெக்கன் பாடல்கள் எவ்வகையில் கதைப்பாடல்களிலிருந்து வேறுபட்டுத் தனித்து இயங்குகின்றன என்பதும், பாடுபொருள் மாற்றத்தால் அம்மானைப் பாடல்கள் தனித்தன்மை இழந்து நாட்டார் கலையுடன் இணைவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கதைப்பாடல் ஆசிரியர் வரலாறு, பதிப்பு வரலாற்றுடன் அமைப்பும், வகைமையும் விரிவாக தரப்பட்டுள்ளது. செவ்வியல் இலக்கியத்துக்கும், நாட்டார் மரபுக்குமான வேறுபாடு ராமாயணக் கதை உதாரணத்தோடு தரப்பட்டுள்ளது.  

    வரலாறு தழுவியது, புராண இதிகாசக் கதைகளை தழுவிய செவ்வியல் கதைகள், செவ்வியல் இலக்கியங்களிலிருந்து கட்டமைக்கப்பட்டவை, இதிகாச, தெய்வப்புனைவு மற்றும் சமூகக் கதைப்பாடல்கள் என வகைமையுடன் விளக்கும் அரிய நுால்.

  • இந்த நூல் தமிழ்க் கதைப்பாடல்கள், பேரா.அ.கா. பெருமாள் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்க் கதைப்பாடல்கள், பேரா.அ.கா. பெருமாள், Dr.A. K. Perumal, Katuraigal, கட்டுரைகள் , Dr.A. K. Perumal Katuraigal,பேரா.அ.கா. பெருமாள் கட்டுரைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Dr.A. K. Perumal books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பேரா.அ.கா. பெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவிமணி கவிதைகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் - Veerappan Pidiyil Pathinangu Natkal

மகாகவி பாரதியாரின் தடைசெய்யப்பட்ட கனவு

இலக்கிய இயக்கங்களும் திறனாய்வுப் போக்குகளும்

விருந்தோம்பல் (இலக்கியங்கள் கூறுபவை)

அணு ஆயுத அரசியல்

தமிழரின் சமயங்கள்

நன்னன் கட்டுரைகள்

என் மனம் பேசுகிறது

களிநயம்

சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மரபுவழித் தொழில்கள் - Marabuvazhi Thozhilgal

வளரும் சிகரம் வைரமுத்து - Valarum Sigaram Vairamuthu

ஆலயம் அழிவது சாலவும் நன்று - Aalayam Azhivathu Saalavum Nandru

வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத் தாக்கம் - Vairamuthu kavidhaigalil Marxsiya Thaakkam

தருபலகைகள் - Tharupalakaigal

கயத்தாறு தரிசனம்

நிகழ்த்துக் கலைகளில் உடைகளும் ஒப்பனைகளும் (மதுரை மாவட்டம்)

முருகன் வழிபாடு - Murugan Vazhipaadu

டாக்டர் பட்டம் வேணுமா - Doctor Pattam Venumaa

சரித்திரச் சறுக்கல்கள் - Sariththira sarukkalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91