அகத்தியர் அருளிச் செய்த சரக்கு நூறு

அகத்தியர் அருளிச் செய்த சரக்கு நூறு

வகை: சித்தர்கள் (Siththarkal)
எழுத்தாளர்: முனைவர் கா. கலைச்செல்வி
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN : 9789393358189
Pages : 398
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.400
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தொல்காப்பிய உரையாசிரியர்கள் வழி அறியலாகும் தமிழ்ச்சமூகம் சங்க இலக்கியத்தைத் தழுவிய தற்கால கவிதை நாடகங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுவடிகளின் அடிப்படையில் ஐந்திலக்கண ஆய்வுகளோடு பண்டைய மருத்துவத் தகவல்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தி பதிவு செய்துள்ள நுால். சரக்கு எனும் சொல்லுக்கான விளக்கம் கூறி, சரக்கு 100 சுவடிகளின் அமைப்பு, குறியீடுகள், பாடல்களில் உள்ள எழுத்தமைதி, யாப்பமைதி, பாடல்களின் தன்மை, வகைப்பாடு, பொருளமைதி, பதிப்பு முறை போன்றவை தரப்பட்டுள்ளன.


    அகத்தியர் வரலாற்றை எடுத்துரைத்து, அச்சில் வராத சுவடிகள் பெருமளவில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் சுவடிகள் உள்ள இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அகத்தியர் இயற்றிய, 72 பாடல்களுக்கும் உரை விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு நோய்க்கு இயற்கைப் பொருட்களால் மருந்து செய்முறை விளக்கி கூறப்பட்டுள்ளது. எந்தெந்த பொருளால், மூலிகையால் எந்த நோய் குணமாகும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

    தமிழ் மருத்துவத்தின் சிறப்பை தெரிந்து கொள்ள வழிவகுக்கிறது. மருத்துவச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்க்கூறுகளையும், மருந்துகளையும், செய்முறைகளையும் அறியச் செய்கிறது. சித்தர் வரலாறு, சித்த மருத்துவச் சுவடிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது. மருத்துவ அறிவின் தோற்றம், மருந்துகளின் பெயர், நோய்க்கான மூல காரணங்கள், குணப்படுத்தக்கூடிய நோய்கள் மற்றும் ரசவாத முறைகள், மருந்து செய்முறைகள் சுவடியில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நோய்களின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது.

    இரண்டாம் பகுதியில் ஐந்திலக்கண ஆய்வின் வழி, எழுத்தியல், சொல்லியல், சொற்பொருளியல் பற்றி ஆய்வுரைகளைத் தந்து, யாப்பியல், அணியியல், நடையியல் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. ஒலியன்கள் பற்றிய ஆய்வு பயன் தருவதாக உள்ளது. பிற்சேர்க்கையாக மூலிகைகளின் தாவரவியல் பெயர் படங்கள் தரப்பட்டுள்ளன. பாடல்களுக்கு சொல்லடைவுகளும், துணை நுால் பட்டியலும் தரப்பட்டுள்ளது. தமிழ் மருத்துவச் சிறப்பை தெரிந்து கொள்ள உதவும் ஆய்வு நுால்.
  • இந்த நூல் அகத்தியர் அருளிச் செய்த சரக்கு நூறு, முனைவர் கா. கலைச்செல்வி அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அகத்தியர் அருளிச் செய்த சரக்கு நூறு, முனைவர் கா. கலைச்செல்வி, , Siththarkal, சித்தர்கள் , Siththarkal,முனைவர் கா. கலைச்செல்வி சித்தர்கள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் கா. கலைச்செல்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சங்க இலக்கியத்தில் மறவர்கள் - Sanga Ilakkiyaththil Maravargal

மற்ற சித்தர்கள் வகை புத்தகங்கள் :


மந்திர மூலிகைகளின் மகிமை

சட்டைமுனிச் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 15) - Sattaimuni Siththar Vaazhvum Ragasiyamum(Pathinen Siththar Varisai 15)

ஞானக்கோவை என்கிற சித்தர் பாடல்கள் (பதினெண் சித்தர் பாடல்கள்)

பதஞ்சலிச் சித்தர் (பதினெண் சித்தர் வரிசை 18)

சித்தர் ஸ்தலங்களும் பலன்களும் - Sithar Sthalangalum Palangalum

சித்தர் களஞ்சியம் சித்தர்களின் அற்புதங்கள் - Sithar Kalanjiyam Sithargalin Arputhangal

தந்திர யோகம் மற்றும் யந்திர மந்திர யோக சித்தி - Thandhira Yogam Mattrum Yandhira Mandhira Yoga Siddhi

தன்வந்தரி ரோக நிர்ணய சாரம் விளக்க உரையுடன்

போகர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 10) - Pogar Siththar Vaazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 10)

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திராவிட மரபணு

மழை வேலி - Mazhaivaeli

சேதுபதிகள் சரித்திரம் - Sedhupathigal sariththiram

நெல்லைக் கோயில்கள் - Nellai Koyilgal

இளவரசி கயல்கன்னி - Ilavarasi Kayalkanni

சக்தி கோவிந்தனின் சிறார் மொழி - Sakthi Govindhanin Siraar Mozhi

பயன்பாட்டு இலக்கணம் - Payanpaattu Ilakkanam

பெண்ணிய வாசிப்பு - Penniya Vaasippu

ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி

தேலின் தடங்கள் - Thaelin Thadangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91