ரகுநாதன் நாவல்கள்

ரகுநாதன் நாவல்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பேரா.சு. சண்முகசுந்தரம் (Prof. S. Shanmugasundaram)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 684
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.700
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரகுநாதன் நாடகங்கள் ரகுநாதன் கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்திரிகையாளர், விமர்சகர், கவிஞர், நூலாசிரியர், பொதுவுடமைவாதி, இலக்கிய பெருமன்றத்தை உருவாக்கியவர் என பன்முகத் தன்மை கொண்டவர் தொ.மு.சி.ரகுநாதன். அவர் எழுதிய  நான்கு நாவல்களின் தொகுப்பு இந்த நூல்.கன்னிகா (1950) நவீனத்துவத்தின் குரலை எதிரொலிக்கிறது. வாசிக்க அலுப்புத் தட்டாத எழுத்து.  வெளிவந்த காலத்தில் அதிர்வை ஏற்படுத்தியது.முதலிரவு (1949) நாவல் காமம் குறித்து பேசப்பட்டதால் விமர்சனத்துக்கு உள்ளாகி தடை செய்யப்பட்டதும் உண்டு. எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தப்பட்ட நாவல் என்ற நிலையில் கைவிடப்பட்டது.  புதுமைப்பித்தன் மீதியையும் எழுதச் சொன்னதன்பேரில் முழுவதும் ரகுநாதன் எழுதினார். 'மனதோடு கிடக்க வேண்டிய விஷயங்களை இப்படி எழுதலாமா?' என்ற குரல் ஓங்கி ஒலிக்க, 'இலக்கியத்தில் இதைத்தான் எழுதலாம்- இதை எழுதக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது.  எழுதப்பட்ட விஷயம் இலக்கியமாகிறதா என்பது ஆராய்ச்சிக்குரியது' என்று ரகுநாதன் பதிலளித்திருக்கிறார்.

  • இந்த நூல் ரகுநாதன் நாவல்கள், பேரா.சு. சண்முகசுந்தரம் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரகுநாதன் நாவல்கள், பேரா.சு. சண்முகசுந்தரம், Prof. S. Shanmugasundaram, Novel, நாவல் , Prof. S. Shanmugasundaram Novel,பேரா.சு. சண்முகசுந்தரம் நாவல்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Prof. S. Shanmugasundaram books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பேரா.சு. சண்முகசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முருகன் வழிபாடு - Murugan Vazhipaadu

பாரதிராஜா மண்ணும் மக்களும் - Bharathiraaja

ரசிகமணி ரசனைத் தடம் - Rasigamani Rasanaith thadam

வள்ளியூர் வரலாறு - Valliyur varalaru

பெண் வாசனை (நாட்டுப்புறப் பெண் வழக்காறுகள்)

நாட்டுப்புறவியல் - Naattuppuraviyal

ரகுநாதன் நாடகங்கள்

ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும்

தமிழ்ப் பழமொழிகள்

பழமொழிக் கதைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தாலாட்டுதே காதல்

கருத்த லெப்பை

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - Kannil Theriyuthoru Thotram

என் இதய ஸ்வரமே - En idhaya Suvarame

காட்டான் கூட்டம் (கிராஃபிக் நாவல்)

வேட்டை நாய்கள்

கதலி

அபாய மல்லி - Abaaya Malli

சஹாராப் பூக்கள் - Sahara Pookkal

நவம்பர் 8 2016 - November 8 2016

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீலன் சரிதம் - Neelan Saritham

இலக்கிய வரலாறு - Ilakkiya Varalaaru

ஆணிவேர்கள் - Aanivaergal

உயிர் நுட்பமும் தொழில் நுணுக்கமும்

இன்னாசியின் எழுத்துலகம் - Innaasiyin Ezhuththulagam

தொல்காப்பியரின் கவிதையியல் டி.என்.ஏ. அணுகுமுறை

விவேகானந்தம்

காளியூட்டு - Kaaliyuuttu

தமிழ்நாடன் கவிதைகள் - Thamizhnaadan kavidhaigal

வளரும் சிகரம் வைரமுத்து - Valarum Sigaram Vairamuthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91