சர்வாதிகாரி

சர்வாதிகாரி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜீபூம்பா கணினி கவனி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆட்சிக் கவிழ்ப்பு, ராணுவ ஆட்சி எல்லாம் பாகிஸ்தானில் அவ்வப்போது நடப்பதுதான். அயூப் கான், யாஹியா கான், ஜியா உல் ஹக் வரிசையில் வந்த பர்வேஸ் முஷாரஃப் சற்று மாறுபட்ட சர்வாதிகாரி. கார்கில் யுத்தத்தைப் பாகிஸ்தான் தரப்பில் வடிவமைத்தவர். பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து, பிறகு அவரைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தில் அமர்ந்தவர். தேசத்தை - ஆட்சியை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல வழி நடத்தப் பார்த்தவர். இறுதியில் அவரே வளர்த்து ஆளாக்கிவிட்ட தீவிரவாத இயக்கங்களால் சூனியம் வைக்கப்பட்டு, வேறு வழியின்றி, ஆண்ட காலம் வரை அமெரிக்க அடிமையாக இருந்துவிட்டுப் போனார். ஆட்சிக்காலத்துக்குப் பிறகு தேசத்துரோக வழக்கு வரை போட்டுத் தாளித்துவிட்டார்கள். உயிர் தப்பி லண்டனுக்குச் சென்று பிறகு துபாயில் அடைக்கலமாகி, இறுதி மூச்சை அங்கே விட்டார். சர்வாதிகாரிகள் எப்படி உருவாகிறார்கள்? எந்தெந்தக் காரணிகள் அவர்களை உச்சத்துக்கு எடுத்துச் செல்கின்றன? எதில் தடுக்கி விழுகிறார்கள்? ஏன் மீள முடியாமலே போகிறது என்பதை முஷாரஃபின் வாழ்வைக் கொண்டு தெளிவாக அறிய முடியும்.

  • இந்த நூல் சர்வாதிகாரி, பா. ராகவன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சர்வாதிகாரி, பா. ராகவன், Pa. Raghavan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pa. Raghavan Valkkai Varalaru,பா. ராகவன் வாழ்க்கை வரலாறு,எழுத்து, Ezhuttu, buy Pa. Raghavan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆர்.எஸ்.எஸ் வரலாறும் அரசியலும்

கொசு - Kosu

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

அல் காயிதா ஓர் அறிமுகம்

இரண்டாம் உலகப் போர்: ஓர் எளிய அறிமுகம்

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம் - (ஒலிப் புத்தகம்) - Excellent! Seyyum Edhilum Unnadham

சிமிழ்க்கடல் (எட்டு நாவல்கள்)

நிலமெல்லாம் ரத்தம்

ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam

டாலர் தேசம்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மூதறிஞர் ராஜாஜி

அரவிந்த் கெஜ்ரிவால் - Aravind Kejriwal

புலவர் குழந்தை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

சமூக மறுமலர்ச்சி வீரர் அம்பேத்கர் - Samooga Marumalarchchi Veerar 'Ambedkar'

பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மண்ணின் மாண்பு காத்த மறுமலர்ச்சி நாயகர்கள்

என்றுமே எம்.ஜி.ஆர். நிழல், நிஜம், நிரந்தரம் (வெற்றி திருமகன் எம்.ஜி.ஆர் நூல்வரிசை - 2)

உளவு ராணிகள்

Bertrand Russell

மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை - Markobolovin Payanakaturai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெருங்களிறு

பூச்சி (பாகம் 2)

எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளை நிறப் பறவை

டாலர் தேசம்

யார் மீதும் வெறுப்பில்லை

பேரிரைச்சல்

நூறு குதிரைகள் தூரமுள்ள ஆறு

நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 1)

வளர் காதல் இன்பம்

ஐஸ்க்ரீம் பூதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91