கர்ணன்

கர்ணன்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: Agasthiar Publications (அகஸ்தியர் பதிப்பகம்)
ISBN : 9788184824179
Pages : 32
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
Chutti Ramayan அய்யப்பன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மராத்திய இலக்கியத்தில் சிறப்பான ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு காவியப் படைப்பு இது.
    “என்ன, மீண்டும் மகாபாரதக் கதையா?” என்று நீங்கள் மலைக்க வேண்டாம். நம்மில் பெரும்பாலானோர் அறிந்து வைத்துள்ள மகாபாரதம் கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருக்கிறது: பாண்டவர்கள் நல்லவர்கள்; துரியோதனன் வில்லன்; கர்ணன் கொடையாளியாக இருந்தாலும் கெட்டவர்கள் பக்கம் இருந்ததால் அழிந்து போனான்; கிருஷ்ணர் நல்லவர்கள் பக்கம் இருந்தார்; திரௌபதி ஐவருக்கு மனைவியாக இருந்தாள்; தர்மன் தன் மனைவி உட்பட அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்தான்; இறுதியில் பங்காளிச் சண்டையில் கிட்டத்தட்ட அனைவருமே கொல்லப்பட்டனர். என்ன, சரிதானே?
    ஆனால் இதே மகாபாரதக் கதையை மராத்திய இலக்கிய ஜாம்பவானான சிவாஜி சாவந்த் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் அணுகியுள்ளார். இதில் அவர் கர்ணனின் மனத்தை உணர்ச்சிகரமாகப் படம்பிடிக்க முயன்று அதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அதன் விளைவாக, இப்புதினம், ‘நான் யார்?’ என்ற கர்ணனின் கொந்தளிப்பான சுயதேடல் பயணமாக அமைந்துள்ளது.
    மேலும், காலங்காலமாக மனித சமூகத்தில் நிலவி வந்துள்ள ஒரு முக்கியமான யதார்த்தத்தைக் கர்ணன் மூலம் சாவந்த் கடுமையாகச் சாடுகிறார். ஒரு மனிதன் எவ்வளவு சிறப்பான நடத்தையைக் கொண்டிருந்தாலும், அவன் எவ்வளவு மதிப்பானவனாக விளங்கினாலும், சமுதாயத்திற்கு அவன் ஆற்றியுள்ள பங்களிப்பு எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், ஒரு சமூகம் என்ற முறையில் நாம் அவனுடைய சமூகப் பின்புலத்திற்குத்தான் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற உண்மைதான் அது. இந்த உண்மையைத் தோலுரித்துக் காட்டுவதற்குக் கர்ணனின் சமூகப் பின்புலமும், அப்பின்புலத்தின் காரணமாக சமுதாயத்தால் அவன் பந்தாடப்பட்டதும் இந்நூலாசிரியருக்கு வெகுவாகக் கை கொடுத்துள்ளன.
    எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள இந்நூல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம், குஜராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
    இம்மொழிபெயர்ப்பின் மூலம் இப்போது தமிழில் சீற வந்துள்ளான் கர்ணன்!

  • இந்த நூல் கர்ணன், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி Agasthiar Publications பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கர்ணன், ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Aasiriyar Kuzhu Siruvargalukkaga,ஆசிரியர் குழு சிறுவர்களுக்காக,Agasthiar Publications, அகஸ்தியர் பதிப்பகம், buy Aasiriyar Kuzhu books, buy அகஸ்தியர் பதிப்பகம் books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


TNPSC குரூப் IV சிறப்பிதழ் 5 பொதுத்தமிழ் இந்திய அரசியலமைப்பு இந்திய பொருளாதாரம்

my first book of RHYMES - Rhymes (My First Books)

பணம் புரிந்தவன் - Panam Purinthavan

3 IN 1 COLOURING FUN

விகடன் இயர் புக் 2020 - Vikatan Year Book 2020

My Copy COLOUR and WRITE Along ABC - Copy Colour: ABC (My Copy Colour and Write Along)

விகடன் இயர் புக் 2016 - Vikatan year book 2016 (Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu)

சிறுகதைத் தொகுப்பு

நெஞ்சில் நிற்பவை (முதல் பாகம்)

காசு பணம் துட்டு (குறைந்த வருமானத்திலும் கோடீஸ்வரர் ஆகலாம்)

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


popular stories from JATAKA TALES - Jataka Tales (Popular Story Books)

Drawing & Colouring (A)

educational wall chart ENGLISH ALPHABET - Alphabet (Educational Wall Charts)

புதையல் தீவு

அன்னை தெரசா (வாழ்க்கை வரலாறு)

Fun With Water MAGIC COLOURING 2

BEN 10 ALIEN FORCE FUN COLOURING

SUPER WORD SEARCH BOOK 8

Moby Dick (Spider Junior Classics)

இளையர் அறிவியல் களஞ்சியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அபிமன்யு - Abhimanyu (Amar Chitra Katha)

சிவபுராணம் லிங்காஷ்டகம்

சுப்பாண்டியின் கதைகள் (டிங்கிள் தொகுப்பு)

ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்

கணேசன் - Ganesha (Amar Chitra Katha)

அருள்முருகன் பக்தி பாராயண திரட்டு

ஔவையார் நீதி நூல்கள்

நலமிக்க வாழ்க்கை முறை உணவும் பானமும்

அருள் மொழி 50

வாழும் கலை யோகா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91