பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள் (Hard Cover) (வண்ணப் படங்களுடன்)

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள் (Hard Cover) (வண்ணப் படங்களுடன்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9788193366905
Pages : 2440
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.5555
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருக்குறள் (1330 குறட்பாக்களும் அடங்கியது) எதுவாக இருக்கும்?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நெடுங்கதையை வாசிக்காதவர்கள் மிகக் குறைவே. இதை அச்சு வடிவிலிருந்து வெவ்வேறு வடிவங்களுக்குப் பலர் கொண்டு சென்றிருக்கிறார்கள். இன்னும் சிலர் நவீன வடிவங்களில் இதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். என்றென்றைக்கும் ஏதாவது ஒரு வடிவில் இந்தப் பொக்கிஷம் நிலைத்து நிற்கும் என்பதே இதன் சிறப்பு. சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், இதனை 2440 பக்க புத்தகமாக, உயர்தரப் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறது. அதில் 1220 க்கும் மேற்பட்டவை மனம் கவரும் வண்ணப் பக்கங்கள். இவையெல்லாம் சேர்ந்து படித்தவர்களை மீண்டும் மீண்டும் படிப்பதற்குத் தூண்டும். புதுப்புது வாசகர்களைத் தன்பால் நிச்சயம் ஈர்க்கும். ஓவிய ஜாம்பவான்களான மணியம், வினு இவர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்த கல்கியின் மகோன்னதப் படைப்பான பொன்னியின் செல்வன் - இப்போது ஓவிய மாமேதை சில்பியின் ஒரே சீடரான தூரிகைச் சித்தர் பத்மவாசன் மாபெரும் தவமாக நினைத்து தவநிலையில் நின்று செதுக்கிய - கீழே வைக்கவே மனம் வராத வகையில் தீட்டிய ஆயிரக்கணக்கான உயிரோட்டமான வண்ணச் சித்திரங்களுடனும், கோட்டோவியங்களுடனும் நேர்த்தியான வடிவமைப்பில், தரமான தயாரிப்பில் உங்கள் கைகளில். உங்கள் புத்தக அலமாரியில் நிச்சயம் இடம்பெற வேண்டிய பெருமைக்குரிய பதிப்பு.

  • இந்த நூல் பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள் (Hard Cover) (வண்ணப் படங்களுடன்), கல்கி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள் (Hard Cover) (வண்ணப் படங்களுடன்), கல்கி, Kalki, Novel, நாவல் , Kalki Novel,கல்கி நாவல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Kalki books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Poniyin Selvan (Iyendhu Pagangal Konda Iyendhu Puthagangal)

சங்கீத யோகம் - Sangeetha yogam

மகராஜனா இரு!

கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - Kalkiyin Sirukathaigal Irandaam Thoguthi

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள் - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

நாட்டுக்கு ஒரு புதல்வர்

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு படங்களுடன் - Amarar Kalkiyin Parthiban Kanavu Padangaludan

கள்வனின் காதலி - Kalvanin kaathali

சிவகாமியின் சபதம் - Sivagamiyin Sapatham

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


புத்தம் வீடு - Putham Veedu (Modern Tamil Classic Novel)

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Mugamoodiyin Opputhal Vaakkumoolam

நிலவு வந்து பாடுமோ

பெயர் சொல்ல மாட்டேன்

ஆசைக் கோலம் - Aasai Kolam

மறக்க முயன்றேன் முடியவில்லை (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

அவன் அவள் காதலன்

Photobooth (A Graphic Novel)

கலவை (வியர்வை மனிதர்களின் ஒப்பனையற்ற வாழ்வு)

மோகனா 30 நாள் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மதுரை அரசியல்

புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் - Puthiyavaraai Vetriyaalarai Maarungal

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2) - Please Intha Puthagathai Vaangatheenga(Part 2)

ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

எங்குமிருப்பவர்

கே. பாலசந்தர் (வேலை டிராமா சினிமா) 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு - K.Balachandar( Velai Drama Cinema )37 Vayadhu Varaiyilana Vazhkai Varalaaru

இன்று ஒரு தகவல் - Indru Oru Thagaval

ராக் ஃபெல்லர் - Rock Feller

நல்லதா நாலு விசயம்

இதோ அருகே யோகா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91