ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள் 100

ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள் 100

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பேரா.இரா. மோகன் (Pera.Era. Mohan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 862
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.1000
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஏர்வாடியார் கருவூலம் ஏர்வாடியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 47 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் கவிதை உறவு இதழின் ஆசிரியர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன், ‘மனதில் பதிந்தவர்கள்’ எனும் தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகள் இதுவரை 9 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இதுவரை 241 ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளார். அக்கட்டுரைகளிலிருந்து 100 ஆளுமைகளைத் தேர்வுசெய்து தொகுத்துள்ளார் இரா.மோகன். நடைச் சித்திரமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள், வெறும் வாழ்க்கை வரலாறாக இல்லாமல், மனங்கவர்ந்த மனிதர்களின் குண நலன்களையும், அவர்களின் ஆளுமைப் பண்புகளையும் படிப்பவர் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பகிரப்பட்டுள்ளது. சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் மனிதர்களைக் கொண்டாடுகிற முன்னெடுப்பு என்று இத்தொகுப்பைச் சொல்லலாம். - மு.முருகேஷ்

  • இந்த நூல் ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள் 100, பேரா.இரா. மோகன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள் 100, பேரா.இரா. மோகன், Pera.Era. Mohan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pera.Era. Mohan Valkkai Varalaru,பேரா.இரா. மோகன் வாழ்க்கை வரலாறு,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Pera.Era. Mohan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பேரா.இரா. மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அயலகக் கவிதைக் குயில்கள்

இலக்கிய முற்றம்

இலக்கிய மாலை

சங்க இலக்கியச் சாறு

இலக்கிய அலைவரிசை

செவ்வியல் இலக்கியச் செழுமை

கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்

அமுதும் தேனும்

தமிழ்க் கதிர் வ.சுப. மாணிக்கனார்

காந்தியக் கவிஞருடன் ஒரு கைகுலுக்கல்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Thomas Alva Edison

மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை

மகாகவி பாரதியார் வாழ்வும் பணியும்

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

லெனின் 100

தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மறைமலை அடிகள் வரலாறு

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

நிஜாமுத்தீன் அவ்லியா ஒரு சூஃபியின் கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனம் போல வாழ்வு

சிரித்து வாழ வேண்டும்

உபநிஷதப் பலகணி

வாழ்க்கை ஒரு சவால் சந்தியுங்கள்!

உண்மை உழைப்பு உயர்வு

ஹைக்கூ உலா

கம்பன் திருவுள்ளம் (old book rare)

தேன்கூடு - Thenkoodu

சூரிய வம்சம் (பாகம் - 1)

மலரத் தெரிந்த அன்பே...

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91