காளிதாச சாகுந்தலம்

காளிதாச சாகுந்தலம்

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: முனைவர் பார்த்தசாரதி
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 368
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காவேரியிலிருந்து மெகாங்குக்கு காலத்தைப் பயன்படுத்துவது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "காவ்யேஷு நாடகம் ரம்யம்
     நாடகேஷு சகுந்தலா
     தத்ராபி ச சதுர்தோSங்க:
     தத்ர ஸ்லோக சதுஷ்டயம்"
    
    என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு சுலோகம் உள்ளது. 
    
    "காவியங்களில் ரம்மியமானது நாடகம். நாடகங்களில் ரம்மியமானது சாகுந்தலம். சாகுந்தலத்தில் ரம்யமானது நான்காவது அங்கம். அந்த நான்காவது அங்கத்தில் ரம்மியமானது நான்காவது ஸ்லோகம்" என்பது இதன்பொருள்.
    
     இவ்வாறு கூறுவதில் சிறப்பு உள்ளது. அதாவது இந்த நான்கு ஸ்லோகங்களும் சம்ஸ்கிருத இலக்கியத்தில் சாதாரண நிலையை விட நான்கு மடங்கு அதிக சுவை உள்ளவை. இவ்வாறு புகழ் பெற்ற காளிதாசரின் அந்த நான்கு ஸ்லோகங்களையும் அவற்றின் பொருளையும் பார்ப்போம்!
    
    "யாஸ்யத்யஜ்ய சகுந்தலேதி ஹ்ருதயம் சம்ஸ்ப்ருஷ்ட முத்கண்டயா
     கண்டஸ்தம்பித பாஷ்பவ்ருத்தி கலுஷம் சிந்தாஜடம் தர்ஸனம்
     வைக்லப்யம் மமதாவதீத்ருஸ மிதம் ஸ்னேஹா தரண்யௌகஸ:
     பீத்யந்தே க்ருஹிண: கதம் நு தனயா விஸ்லேஷ து:கைர்ணவை:"
    
    இது அந்த ஸ்லோகங்களில் முதலாவது.
  • இந்த நூல் காளிதாச சாகுந்தலம், முனைவர் பார்த்தசாரதி அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காளிதாச சாகுந்தலம், முனைவர் பார்த்தசாரதி, , Nadagam, நாடகம் , Nadagam,முனைவர் பார்த்தசாரதி நாடகம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


நெஞ்சு பொறுக்குதில்லையே!

இராமாயண ஒயில் நாடகம்

மேக்பெத் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

மோலியேரின் நகைச்சுவை நாடகங்கள்

ஆயிரம் சிறகுள்ள மோகம்

ரோமியோ - ஜூலியட் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

குந்தியின் செல்வன் - Kundhiyin Selvan

ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்

மார்க்ஸிய அழகியல்

தொடரும் ஒத்திகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பனில் பெண்ணியம் - Kambanil penniyam

சந்தன திலகம்

திருகோகர்ணம் தலப் பெருமை

தோன்றியது எப்படி? (நான்காவது புத்தகம்)

சிறுகதைகள்

வேப்பமரத்து வெள்ளைப் பூக்கள்

எனக்குள் பூத்த எண்ணங்கள் - Enakul pootha yennankal

பாடிக் கொடுத்த மங்கலங்கள்

இந்துமத உபநிஷதங்களின் பெருமை.இரண்டாம் பகுதி

வாய் விட்டு சிரிங்க

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91