அ.ச.ஞா. பற்றிய நினைவலைகள்

அ.ச.ஞா. பற்றிய நினைவலைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஞான இராசமம்
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அன்பின் அழகு தகவல் புதையல் (பாகம் 1 & 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அ. ச. ஞானசம்பந்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணைக்கருகில் உள்ள அரசன்குடி என்ற ஊரில் பிறந்தவர். அவரது பெற்றோர் அ. மு. சரவண முதலியார் மற்றும் சிவகாமி ஆவர். அவரது தந்தை சைவசமய பக்திக் காவியமான திருவிளையாடல் புராணத்திற்கு உரையெழுதிய தமிழ் அறிஞர். ஞானசம்பந்தன் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பின் இடைநிலை வகுப்புக்கு (இண்டெர்மீடியட்) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தைத் தேர்வு செய்து படித்தார். அங்கு தமிழ்ப் பேராசிரியராக இருந்த சோமசுந்தர பாரதியார் அவரது தமிழ் அறிவையும் ஆர்வத்தையும் அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும் போது வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி, திரு. வி. க, தெ. பொ. மீனாட்சி சுந்தரம் போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று 1942ல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக வேலையில் சேர்ந்தார். அக்கல்லூரியில் 1956 வரை வேலை பார்த்தார்.

  • இந்த நூல் அ.ச.ஞா. பற்றிய நினைவலைகள், ஞான இராசமம் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அ.ச.ஞா. பற்றிய நினைவலைகள், ஞான இராசமம், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஞான இராசமம் கட்டுரைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஆதி வாசிகள்

மரணத்தில் மிதக்கும் சொற்கள்

நாக்கவுட் - வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்கள்

சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

வீரபாண்டியக் கட்டபொம்மன்

இலக்கியம் சில பார்வைகள்

வரலாறு எனும் விந்தை

ஆழ்நதியைத் தேடி - AznAthiyaith Thedi

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

பசும்பொன் களஞ்சியம் தேவரின் சொற்பொழிவுகள் - Pasumpon kalanjiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தைகளுக்கு பலதேசக் கதைகள் . 4

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு முல்லைப் பாட்டு

சங்க இலக்கியத் தேன் துளிகள் பத்துப்பாட்டு

இன்றே இங்கேயே இப்பொழுதே

வெற்றிக்கு முதல்படி

அறிவைத் தரும் ஈசாப் கதைகள் பாகம் 1

ஏரிக்கடியில் சில கனவுகள்

பாரதிதாசன் சிறுவர் பாடல்கள்

மணற் பொதிகள்

பஞ்ச தந்திரக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91