அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்

அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: அறிஞர் அண்ணா (Arignar Anna)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 76
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, புதினம், நாவல்
நிலையும் நினைப்பும் அப்போதே சொன்னேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் முன்னோர்கள் தாம் கேட்டறிந்தும் அனுபவத்தின் வாயிலாகவும்  பலதுறை சார்ந்த பழமொழிகளையும் பொன்மொழிகளையும் அறிந்து வைத்திருப்பர். அவை. சமயப்பெரியோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், நாடுபோற்றும் தலைவர்கள், ஆன்மீகவாதிகள் போன்றோர் கூறியுள்ளனவே ஆகும். நாம் இதுகாதும் கேட்டும் படித்தும் இராத பொன் மொழிகளைப் பொருள் உணர்ந்து கற்று நம் வாழ்க்கையில் இயன்ற அளவு கடைப்பிடிக்கலாம். நமது வாழ்க்கை அமையும் நாம் அறிந்து கொள்ளும் பழமொழிகளும்  அமுதமொழிகளும் எப்போதும் நமக்குத் துணைநிற்கும்.

    * ஒரு செயலைக் குறிப்பிட்ட லாபம் கருதிச் செய்கிறீர்கள் , ஆனால் அதில் எதிர்க்கார்த்த லாபம் கிடைக்கவில்லையெனில் அதனால் கலக்கத்துடன் இருக்காதீர்கள். யார் லாபம் பெறும் போது அதிக இன்பமும் நட்டத்தின்போது  துன்பமும் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களே மனிதர்களில் உயர்ந்த குணமுள்ளவர்கள் ஆவர். மகாவீர்.

    * சினத்தை விட்டவன்  நாளும் துன்பப்படுவதில்லை. பேராசையை விட்டவன் பேரின்பம் அடைவான். சிவானந்தர்.

    * உழைக்காதவனுக்கு ஒன்றுமே  கிடைக்காது அவனைக் கடவுளும் வெறுத்துவிடுவார் என்பதை மறவாதே.சுத்தானந்த பாரதி.

    * நீங்கள்  வருத்தமின்றி வாழ விரும்பினால் கள், காமம், கொலை களவு, பொய், ஆகியவற்றை அண்டவிடாதீர்கள். வள்ளல் பெருமான்.

  • இந்த நூல் அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள், அறிஞர் அண்ணா அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள், அறிஞர் அண்ணா, Arignar Anna, Thaththuvam, தத்துவம் , Arignar Anna Thaththuvam,அறிஞர் அண்ணா தத்துவம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Arignar Anna books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


செவ்வாழை

நமது நாடு

செம்மொழி உள்ளும் புறமும்

அப்போதே சொன்னேன்

இளையர் அறிவியல் களஞ்சியம்

ஏ! தாழ்ந்த தமிழகமே!

தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம்

குறிஞ்சி மலர்

ஆசிரியரின் (அறிஞர் அண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏ! தாழ்ந்த தமிழகமே!

அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி

முதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள் - Muthalvar Annavin Sorpolivugal

முதல் பிளவும் அண்ணாவும்

மே தினம்

திராவிடர் நிலை

தீ பரவட்டும்

சரிந்த சாம்ராஜ்யம் - Sarindha Saamraajyam

தசாவதாரம்

அறிஞர் அண்ணாவின் நாடோடி - Arignar Annavin Naadodi

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோயில்கள் பாகம் 1

பாரதிதாசன் உதிர்த்த முத்துக்கள்

கலீல் கிப்ரானின் கண்ணீரும் புன்னகையும்

புத்தர்களும் மூடர்களும் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 2 - Buddhargalum Mudargalum

ஆயிரம் அனுபவப் பொன்மொழிகள்

இந்திய ஆத்திகமும் தேசபக்த நாத்திகமும்

கலீல் கிப்ரானின் ஞானமொழிகள் - Kaleel kipranin Gnanamozhikal

வானொலித் தகவல்கள் 2 (இன்று ஒரு தகவல் 7)

கடைசிச் சொல்

தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - Theduthalai Niruthungal Theduvathu Kidaikkum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றித்திருமகன் வீரபாண்டியன்

முதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள் - Muthalvar Annavin Sorpolivugal

அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்

சந்திர வாள்

தேன்மழை - Thenmalai

பெண் வானவியல் அறிஞர்கள்

ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை

நித்திலவல்லி - வரலாற்று நாவல்

வீரமங்கை இளவரசி சம்பா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91