பதிவு செய்யப்படாத மனிதர்கள்

பதிவு செய்யப்படாத மனிதர்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வி.எஸ். முஹம்மது அமீன் (V.S. Muhammad Ameen)
பதிப்பகம்: நிலவொளி பதிப்பகம் (Nilavoli Pathippagam)
ISBN :
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள் நம் அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதாபாத்திரங்கள்தான் அமீனுடைய வலு என்று தோன்றுகிறது. எல்லாருமே நம்முடன் வாழ்கிற நம்மிடையே நடமாடுகிறவர்கள்தான். அவர்களுடைய எல்லா வலிகளையும் அமீன் நன்கு கவனித்திருக்கிறார். ஒரு கதை சொல்லியின் அடிப்படையான விஷயம் இதுதான். இந்தக் கவனிப்பை ஒரு அவதானிப்பாக மாற்றி அதைச் சிறப்பான “சொல்லல்” முறையில் தரும்போது அழகழகான கதைகளாக மாறி விடுகிறது. ஜெயகாந்தன், வண்ண நிலவன் ஆகியோருக்கு “விவிலிய பாஷை” (Bible Language) வாய்த்திருப்பது போல் அமீனின் கதைகளில் அருமையான “திருமறை நடை” (Quranic Language) யொன்று மிளிர்கிறது. ஆனால் அது வலிந்து செயல்படவில்லை, மிக இயல்பாக வருகிறது. அமீனின் பல நல்ல கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். அவற்றில் ஒரு கூர்மையான தொனியிருக்கும். அதே தொனியை அவர் கதைகளிலும் பார்க்க முடிகிறது. அவரது இந்தக் கொஞ்சமான கதைகளின் களங்கள் மிகவும் பரந்து பட்டவையாக உள்ளது ஒரு சிறப்பு. இது அவரது பார்வை விசாலத்தை, அது தான் வாழும் சமுதாயம் பற்றி மட்டுமே இயங்காமல் பல்வேறு சமுதாயத் தளங்களிலும் பயணம் செய்கிறது- காட்டுகிறது.

  • இந்த நூல் பதிவு செய்யப்படாத மனிதர்கள், வி.எஸ். முஹம்மது அமீன் அவர்களால் எழுதி நிலவொளி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பதிவு செய்யப்படாத மனிதர்கள், வி.எஸ். முஹம்மது அமீன், V.S. Muhammad Ameen, Sirukathaigal, சிறுகதைகள் , V.S. Muhammad Ameen Sirukathaigal,வி.எஸ். முஹம்மது அமீன் சிறுகதைகள்,நிலவொளி பதிப்பகம், Nilavoli Pathippagam, buy V.S. Muhammad Ameen books, buy Nilavoli Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வி.எஸ். முஹம்மது அமீன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அஞ்சல் செய்யாத கடிதங்கள்

கொடுங்கோன்மைக்கு எதிரான இந்திய வசந்தமே எழுக

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


பயணம் ஒண்ணு போதாது

நான் ஒரு அழிவு வேலைக்காரன்

இரண்டு விரல் தட்டச்சு - Irandu Viral Thattachu

மதிலுகள் (நவீன மலையாள இலக்கியம்) - Madhilugal (Malayalam)

சிதை முகம்

காஃபிர்களின் கதைகள்

ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2 - Jayakandhan Sirukathaigal (I & II Set)

ஜாம்பஜார் கதைகள்

ஆனந்த நிலையம்

என்கவுன்டர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முதல் தலைமுறை மனிதர்கள்

அஞ்சல் செய்யாத கடிதங்கள்

தோழர்கள் (பாகம் 1)

இமாம் அபூஹனீஃபா (ரஹ்)

இனிக்கும் இல்லறம்

நம் அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்

சிந்தனைக்காக சில நிமிடங்கள்... (மூன்று பாகங்கள்)

இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்

கொடுங்கோன்மைக்கு எதிரான இந்திய வசந்தமே எழுக

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91