முதல் தலைமுறை மனிதர்கள்

முதல் தலைமுறை மனிதர்கள்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சேயன் இப்ராஹீம்
பதிப்பகம்: நிலவொளி பதிப்பகம் (Nilavoli Pathippagam)
ISBN :
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காலத்தை வாசித்தல் இமாம் அபூஹனீஃபா (ரஹ்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான்" என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர். ஃபிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மொரேயின் "முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி" என்ற நூலின் சிம்பைப் பிடித்துக்கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். உஸ்மான் - ஒரு சுருக்கச் செய்தி : கான் பகதூர் சர் முகமது உஸ்மான், Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 - 1960. பிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு, சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பட்டம் பெற்றார். 1913 ல் சென்னை மாநாகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள். 1924ல் சென்னை மாநகராட்சி மேயர். 1916 - நீதிக்கட்சி தோற்றம் - உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு - 1919 திருச்சி மாநாட்டுத் தலைவர். 1920 முதல் சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று நீதிக்கட்சி ஆட்சி அமைக்க 1934 வரை சட்டமன்ற உறுப்பினர். 1925 முதல் நிர்வாகசபை உறுப்பினர். பின்னர் நிர்வாகசபையின் துணைத்தலைவர். 1932 - 34 சென்னை மாகாண உள்துறை அமைச்சர். 1934ல் சென்னை மாகாண கவர்னர், Governor of Madras Presidency - Acting. இதன்மூலம் இந்தியமாகாணங்களிலேயே கவர்னர் பதவி வகித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் - அத்துடன் முதல் தமிழர், முதல் முஸ்லீம் என்ற பெருமையும் கூட. அந்த வருடம் சென்னை சென்னைப் பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் இந்தியர் ஒருவர் "வேந்தர்" என்ற தகுதியில் கலந்துகொண்ட முதல் வரலாற்று நிகழ்வு இதுவே ஆகும். பிரமிக்கத்தக்க விசயம் என்னவென்றால் தான் பட்டம்பெற்ற பல்கலையில் தானே பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்ந்த உழைப்புதான். 1941ல் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர், Member of Defence Council of India. 1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர், Member of the Executive Council of Viceroy of India. இக்குழுவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர் சி.பி.இராமசாமி ஐயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் இருந்தனர். 1920 ல் கான் சாகிப் பட்டம். 1921 ல் கான் பகதூர் பட்டம். 1925ல் கெய்ஸர் இ ஹிந்த் வெள்ளிப் பதக்கம். 1928 ல் இங்லாந்தின் உயரிய "நைட் - Knight " விருது. அதே ஆண்டில் "சர் - Sir" பட்டம். KCSI - Most exalted Order of the Star of India, Knight Commander Order of Chivalry - Founded by Queen Victoria in 1861. இதுபோல் தமிழகத்தின் 30 ஆழுமைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழக வரலாற்றின் தவிர்க்க இயலாச் சக்திகளாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் இருந்து, வெளியுலகிற்கு அறியப்படாத ஆற்றல்மிகு தியாகிகளின் பங்களிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

  • இந்த நூல் முதல் தலைமுறை மனிதர்கள், சேயன் இப்ராஹீம் அவர்களால் எழுதி நிலவொளி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முதல் தலைமுறை மனிதர்கள், சேயன் இப்ராஹீம், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,சேயன் இப்ராஹீம் வாழ்க்கை வரலாறு,நிலவொளி பதிப்பகம், Nilavoli Pathippagam, buy books, buy Nilavoli Pathippagam books online, buy tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மக்களாட்சி மன்னன்

தென்னாப்பிரிக்காவில் காந்தி

சுந்தரமூர்த்தி சுவாமிகள் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜெயப் பிரகாஷ் நாராயணன்

புகழ்மிகுந்த வரலாற்றில் பொன்மனச் செம்மல் பாகம் 1

அக்னிப்பறவை அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு

நிலைத்த புகழுடையோர்

Hamlet

இசுலாமிய தேசங்களின் காவலர் இமாம் அயதுல்லா கோமெய்னி

பெர்வேஸ் முஷாரஃப்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நம் அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்

பதிவு செய்யப்படாத மனிதர்கள்

இமாம் அபூஹனீஃபா (ரஹ்)

சிந்தனைக்காக சில நிமிடங்கள்... (மூன்று பாகங்கள்)

அஞ்சல் செய்யாத கடிதங்கள்

தோழர்கள் (பாகம் 1)

இனிக்கும் இல்லறம்

கொடுங்கோன்மைக்கு எதிரான இந்திய வசந்தமே எழுக

இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91