வென்வேல் சென்னி (பாகம் 1)

வென்வேல் சென்னி (பாகம் 1)

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: சி. வெற்றிவேல் (C. Vetrivel)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 824
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.725
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பத்தினிக் கோட்டம் (பாகம் - 1) மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொது யுகத்திற்கு முந்தைய காலத்தில் நடைபெற்ற போர்களில் தலைச்சிறந்த போராக அனைவராலும் கருதப்படுவது பாரசீகர்களின் யவனப் படையெடுப்பு. பாரசீக மன்னன் டேரியஸ் யவனத்தை நோக்கிப் படையெடுத்த வேளையில் அவனைத் தடுத்து நிறுத்தியவர்கள் ஸ்பார்டா அரசன் லியானிடஸ் மற்றும் எத்தினீய படைத் தலைவன் டெமிஸ்டேக்ளிஸ். வரலாறு போற்றும் மாவீரர்கள் இவர்கள். பாரசீகர்கள் யவனத்தை நோக்கி நிகழ்த்திய போரை விடவும் பெரும் போர் மோரியரின் தமிழகப் படையெடுப்பு. ஸ்பார்டா அரசன் லியானிடஸ் மற்றும் எத்தினீய படைத் தலைவன் டெமிஸ்டேக்ளிஸ் ஆகியோரை விடவும் மாபெரும் வீரர்கள் சோழ அரசன் இளஞ்சேட் சென்னி மற்றும் துளு நாட்டு மன்னன் கொங்கணக் கிழான் நன்னன். இருவரது வீரமும் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. சென்னியின் வீரத்தினால் நன்னனின் புகழ் மங்கியது. சென்னியின் புதல்வன் கரிகாற் பெருவளத்தானின் புகழினால் சென்னியின் வீரம் வரலாற்றிலிருந்து மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

  • இந்த நூல் வென்வேல் சென்னி (பாகம் 1), சி. வெற்றிவேல் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வென்வேல் சென்னி (பாகம் 1), சி. வெற்றிவேல், C. Vetrivel, Sarithira Novel, சரித்திர நாவல் , C. Vetrivel Sarithira Novel,சி. வெற்றிவேல் சரித்திர நாவல்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy C. Vetrivel books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சி. வெற்றிவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருக்குறள் ஒரு வரி உரை

வானவல்லி (4 பாகங்கள்)

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


கிருஷ்ணர் - தர்மத்தைக் காப்பவர் (கிராஃபிக் நாவல்)

ராணி மங்கம்மாள்

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சுந்தரி

கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன்

விதுர நீதி

அன்பின் வழியினிலே

காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0

சீவக சிந்தாமணி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


போராட்டங்கள்

பெரியபுராணக் கதைகள் பாகம் 4

சின்னத்தம்பியின் பெரிய உள்ளம்

நீலவல்லி - Neelavalli

கம்பன் ஒரு யுகசந்தி

கவியோகி சுத்தானந்த பாரதியாரின் எழுத்துகள்

கந்தரநுபூதி உரையுடன் - Kandharanupoothi

இன்றும் நாளையும் இளைஞர்கள் கையில் - Indrum naalaiyum ilaignarkal kaiyil

வேப்பமரத்து வெள்ளைப் பூக்கள்

அருவி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91