சாணக்கிய நீதி (வெற்றிக்கான உத்திகள்)

சாணக்கிய நீதி (வெற்றிக்கான உத்திகள்)

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ராதாகிருஷ்ணன் பிள்ளை
பதிப்பகம்: Jaico Publishing House (Jaico Publishing House)
ISBN : 9789391019891
Pages : 271
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.299 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
Declutter Your Mind Start-Up Marketing Strategies (11 Real life Cases of Indian Start Ups)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கீழ்க்கண்ட ரகசியங்களை யாரிடமும் கூறாமல் இருப்பதே அறிவுடைமை: தான் இழந்த செல்வம், தனது தனிப்பட்ட மன வருத்தங்கள், இல்லத்தில் ஏற்பட்டக் கெட்ட நிகழ்வுகள் வெறுக்கக்கூடிய ஒருவனது இழிவான பேச்சுகள், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் - இவை மறைத்து வைக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களைச் சகித்துக் கொள்: மௌனித்திரு.
    சத்தியம் எனது தாய்; ஞானம் எனது தந்தை; தருமம் எனது சகோதரன்; கருணை எனது தோழன்; அமைதி எனது மனைவி; மன்னித்தல் எனது மகன்; இந்த ஆறு நற்பண்புகளே எனது உறவுகள்.
    மனைவியின் பிரிவு, நெருங்கிய உறவினரின் இகழ்ச்சி, கடன் சுமை, கொடுங்கோலனிடம் பணிபுரிதல், வறுமையில் நண்பனின் பாராமுகம் ஆகிய இவை ஐந்தும் தீயின்றியே தேகத்தைப் பொசுக்கும்.
    பிராமணன் ஒரு விருட்சம். அது அழிவற்றது. என்றைக்கு மானது. வேதங்கள் அந்த விருட்சத்தின் கிளைகள்; பிரார்த்தனைகள் அதன் வேர்கள்; மதச் சடங்குகள் அதன் இலைகள்; வேர்களின் வலிமையில் மரம் தழைத்திருக்கிறது. எனவே வேர்கள் வலு விழந்தால் மரம் பட்டுப்போகும். எனவே வேர்கள் பாதுகாக்கப் படவேண்டும்

  • இந்த நூல் சாணக்கிய நீதி (வெற்றிக்கான உத்திகள்), ராதாகிருஷ்ணன் பிள்ளை அவர்களால் எழுதி Jaico Publishing House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாணக்கிய நீதி (வெற்றிக்கான உத்திகள்), ராதாகிருஷ்ணன் பிள்ளை, , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,ராதாகிருஷ்ணன் பிள்ளை சுய முன்னேற்றம்,Jaico Publishing House, Jaico Publishing House, buy books, buy Jaico Publishing House books online, buy tamil book.

ஆசிரியரின் (ராதாகிருஷ்ணன் பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன் - Ungalukkul Irukkum Chanakyan

சாணக்கியரின் 7 தலைமை ரகசியங்கள் - Chanakiyarin 7 Thalamai Ragasiyangal

கார்பரேட் சாணக்கியா (சாணக்கியர் வழியில் வெற்றிகரமான நிர்வாகம்) - Corporate Chanakya (Chanakyar Vazhiyil Vetrigaramana Nirvaagam)

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பெரியாரியல் பாடங்கள் பாகம் 2 - Periyariyal Paadangal Part 2

உனக்குள் ஒரு தலைவன் - Unakkul Oru Thalaivan

இளைய தலைமுறைக்கு - Ilaya Thalaimuraikku

உங்கள் இமேஜ் உயர வேண்டுமா?

குழந்தைகள்

அறிஞனாக அற்புதமான வழிகள் பாகம் 1

இனியது இனியது வாழ்க்கை

சூப்பர் சக்சஸ் - Super Sixes

வெற்றி உங்களைத்தேடி வரும்

ஓர் உண்மை மனிதன் - OorUnmai Manithan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


The Greatness Guide (Part 1)

Start-Up Marketing Strategies (11 Real life Cases of Indian Start Ups)

Mysteries of Vedic Face Reading

Habit Stacking

Miracles of Numerology

Chinese Numerology

Megaliving (from the Monk who sold his Ferrari)

The Golden Rules of Success

Buddha Mind, Buddha Body

Mastering Public Speaking

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91