நீர்ச்சுடர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 23)

நீர்ச்சுடர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 23)

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் (Vishnupuram Publications)
ISBN : 9789392379390
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.900
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
களிற்றியானை நிரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 24) மைத்ரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீரினில் மூழ்கி நினைப்பொழிதல் ஒரு விடுதலை. ஆனால் நீத்தோருக்கு நெறியின்மை இழைத்தோருக்கு அவ்விடுதலை இல்லை. வஞ்சத்தால், சினத்தால், பிழை விழைவால் மட்டுமல்ல அன்பால், குருதியுறவால்கூட நெறியின்மையை இழைக்கலாகும். அவரவர் எச்சம் என காணப்படும் மைந்தருக்கே அக்கடன் எஞ்சவும் கூடும்.

    குருக்ஷேத்திரத்திற்குப் பிந்தைய நீர்க்கடன்களினூடாக நிகழ்ந்த ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் தொகுத்துக் கொள்வதன் சித்திரம் இந்நாவல். ஒவ்வொருவருக்கும் எஞ்சுவது வெறுமையும் துயரும்தான். வாழ்க்கையை அளித்துப் பெற்றுக்கொள்பவை வாழ்க்கைக்கு நிகரென்று ஆவதில்லை என எளிய மானுடர் உணரும் தருணங்கள்.

    குருக்ஷேத்திரப்பெருங்களத்தில் எஞ்சிய நெருப்பை அணைத்துப் பெய்த மழையின் தொடர்ச்சி. அழியாநீர் என ஒழுகும் கங்கையின் கரை. முதற்கதிரின் ஒளியில் புலிமுனைப் பனித்துளி செஞ்சுடர் என ஒளிர்கிறது. சருகுகளை, பசும்புல்லை,பெருங்காட்டை எரித்துவிடும் என்பதுபோல. அது அனலேதான், நீரிலெழும் அனல். குளிர்ந்தது, சினம்தணிந்தது, எனினும் ஒளியால் அது எரியே.எனில் கங்கை என்பது மாளாதீக்கொழுந்து. கடல் என்பது அனல்பெருவெளி.

    அனலென்று சுடும் நீரின் கதை. நீரையும் அனலாக்கிய சிலவற்றின் கதை இந்நாவல்.

  • இந்த நூல் நீர்ச்சுடர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 23), ஜெயமோகன் அவர்களால் எழுதி விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீர்ச்சுடர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 23), ஜெயமோகன், Jeyamohan, Sarithira Novel, சரித்திர நாவல் , Jeyamohan Sarithira Novel,ஜெயமோகன் சரித்திர நாவல்,விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ், Vishnupuram Publications, buy Jeyamohan books, buy Vishnupuram Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திசைகளின் நடுவே

அமர்தல் அலைதல்

கன்னியாகுமரி - Kanyakumari

கிராதம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

இந்திரநீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 7)

வண்ணக்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 3) - Varnakadal (Venmurasu Mahabharata in Novel form - 3)

இன்றைய மலையாளக் கவிதைகள்

விசும்பு (அறிவியல் சிறுகதைகள்) - Visumbu: Ariviyal Punaikadhaigal

சங்கச் சித்திரங்கள் - Sanga Sitharangal

சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


நித்திலவல்லி - Nithilavalli

பாமினிப் பாவை

திருமலைத் திருடன் - Thirumalai Thirudan

யசோதா காவியம்

கடல் நிலா (பாகம் - 1 & 2)

சீவக சிந்தாமணி

வேங்கையின் மைந்தன் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சிவகாமியின் சபதம் (நான்கு பாகங்களின் சுருக்கம்)

அன்பின் வழியினிலே

பார்த்திபன் கனவு - Paarthiban Kanavu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாவலெனும் கலைநிகழ்வு

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 6)

மலர்த்துளி

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 11)

குமரித்துறைவி - Kumarithuraivi

கல்பொருசிறுநுரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 25)

ஆயிரம் ஊற்றுகள் - Aayiram Utruga

குகை - Gugai

வணிக இலக்கியம் - Vaniga Ilakkiyam

தனிவழிப் பயணி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91