களிற்றியானை நிரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 24)

களிற்றியானை நிரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 24)

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் (Vishnupuram Publications)
ISBN : 9789392379444
Pages : 816
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.1200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முதுகுளம் ராகவன்பிள்ளை (மலையாளத் திரையுலகின் எழுத்தச்சன்) நீர்ச்சுடர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 23)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நாவல் அஸ்தினபுரி மீண்டெழுவதைப் பற்றிய நாவல். ஹஸ்தியின் நகர். யானைகளின் நகர். யானைகளால் கட்டப்பட்டது, யானைகளையே கோட்டை எனக்கொண்டது.நாழிகைமணி போல நேர்த்தலைகீழாகக் கவிழ்ந்து தன்னை முற்றாகக் கொட்டிக்கொண்டு ஒழிந்து மீண்டும் நிரப்பிக்கொள்கிறது அம்மாநகர். புதியமக்கள், புதிய மொழி, புதிய எண்ணங்கள்.

    எரியுண்ட காடு ஒரு மழைக்குப்பின் புதிதென மீண்டெழுவதுபோல அஸ்தினபுரி மீள்கிறது.அது அப்போரில் இருந்து அடைந்தது எதை? எல்லா போருக்குப்பின்னரும் நாடுகள் புதுவீச்சுடன் எழுகின்றன. ஜப்பானோ ஜெர்மனியோ. அவை கற்றவை என்ன? காட்டுத்தீ காட்டிலுள்ள மட்கிய, உலர்ந்த அனைத்தையும் அழித்து காட்டை இளமையாக ஆக்கிவிடுகிறது. தன்னால் தன்மேல் எடையென அமைந்திருந்தவற்றை அஸ்தினபுரி அப்போர்வழியாக உதிர்த்துவிட்டதா?

    எந்த அழிவுக்குப்பின்னரும் மீளமீள தன்னைக் கட்டிக்கொள்ளும் ஆற்றலை மானுடம் எங்கிருந்து பெற்றுக்கொள்கிறது? அந்த அடிப்படையான உயிர்விசைதான் அனைத்து அறங்களையும் எடைபோட்டு மதிப்பிட்டுக்கொள்கிறதா? போருக்கு பிந்தைய அனைத்தையும் ஒரே வீச்சுடன் தொகுத்துக்கொள்ளும் இந்நாவல் அந்த உசாவல்களை முன்வைக்கிறது.

  • இந்த நூல் களிற்றியானை நிரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 24), ஜெயமோகன் அவர்களால் எழுதி விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , களிற்றியானை நிரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 24), ஜெயமோகன், Jeyamohan, Sarithira Novel, சரித்திர நாவல் , Jeyamohan Sarithira Novel,ஜெயமோகன் சரித்திர நாவல்,விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ், Vishnupuram Publications, buy Jeyamohan books, buy Vishnupuram Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யானை டாக்டர்

இன்றைய மலையாளக் கவிதைகள்

கனவுகள் இலட்சியங்கள்

பொன்னிறப்பாதை

நூறு நாற்காலிகள்

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 2)

இரு கலைஞர்கள்

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 6)

இந்திய ஞானம்

பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 5)

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


கர்ணனின் கதை - Karnanin Kathai

வென்வேல் சென்னி (பாகம் 1)

மணிபல்லவம் - Manipallavam

சோழர் சரித்திரம்

பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் சுருக்கம்)

விதுர நீதி

எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

பராந்தகன் மகள் - Paranthagan Magal

சுந்தரி

மகாபாரதம் பாகம் 1 - Mahabharatam (Part-1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீர்ச்சுடர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 23)

கூந்தல்

அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்) HB - Aram Unmai Manithargalin Kathaigal

துளிக்கனவு

நாவலெனும் கலைநிகழ்வு

குமரித்துறைவி - Kumarithuraivi

சாதி ஓர் உரையாடல் - Saadhi Or Uraiyaadal

திசைகளின் நடுவே

ஊமைச்செந்நாய்

ஆலயம் எவருடையது? - Aalayam Yevarudaiyathu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91