தாய் (மக்சீம் கார்க்கி)

தாய் (மக்சீம் கார்க்கி)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மக்ஸிம் கார்க்கி (Maxim Gorky )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN :
Pages : 544
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாடியது கொக்கு (கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஹைக்கூ போட்டி - 2022ல் பரிசுபெற்ற கவிதைகள்) ஊடகம் யாருக்கானது?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மொழிபெயர்ப்பாளர் தொ.மு.சி.ரகுநாதன் ரகுநாதன் திருநெல்வேலியில் 1923, அக்டோபர் 21ல் பிறந்தார். இவரது முதல் சிறுகதை 1941ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும், பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிகையிலும் பணியாற்றினார். இவரது முதல் புதினமான ‘புயல்’ 1945ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951ல் சோசலிச எதார்த்தவாத நாவலான ‘பஞ்சும் பசியும்’ என்ற புதினத்தை வெளியிட்டார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50,000 பிரதிகள் விற்பனையாகின. அதே ஆண்டு தனது முதல் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டார். 1954-56 வரை தான் நடத்திவந்த ‘சாந்தி’ என்ற முற்போக்கு இலக்கிய மாத இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். 1960ல் ‘சோவியத் நாடு’ பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கது: மக்சீம் கார்க்கியின் ‘தாய்’ நாவலாகும். அவரது இலக்கிய விமர்சன நூலான ‘பாரதி-காலமும் கருத்தும்’ 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரான இவர், 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டதோடு, 1951ல் அவரது வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டார்.

  • இந்த நூல் தாய் (மக்சீம் கார்க்கி), மக்ஸிம் கார்க்கி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தாய் (மக்சீம் கார்க்கி), மக்ஸிம் கார்க்கி, Maxim Gorky , Novel, நாவல் , Maxim Gorky Novel,மக்ஸிம் கார்க்கி நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Maxim Gorky books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (மக்ஸிம் கார்க்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாய்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தேடு! கிடைக்காது! (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நிழல் வாரிசு - இருள் பழக்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

தித்திக்கும் சூரியனே

வேண்டும் வேண்டும் உந்தன் உறவு

ஓலைப் பட்டாசு - Olai Pattasu

The Last Adventures Of Sherlock Holmes

மாய வலை - Maaya Valai

அயலான்

கானகத்தின் குரல் - Kanagathin Kural

உன் வானம் நானே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இராமாயணம்

என்னைச்சுற்றி சிறகுகள்

ஜீரோ டாலரன்ஸ் (காதலில் பாலின சமத்துவம்)

கவிதை ஓவியம் சிற்பம் சினிமா

தாழப்பறக்காத பரத்தையர் கொடி - Thaazhaparakatha Parathaiyar Kodi

கண் பேசும் வார்த்தைகள்

கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த கதைகள்

புது டில்லி

திரையில் இலக்கிய எதிரொலி

முகந்து தீராக் கடல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91