கனவுகளின் அலட்சியம்

கனவுகளின் அலட்சியம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கோபி குப்பண்ணா
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ் அழகியல் பிருந்தாஜினி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோபி குப்பண்ணாவின் முதல் தொகுப்பு இது. குறுங்கவிதைகளில் பெரும் காட்சிகளைக் கட்டமைக்கிற உத்தி, நெடுங்கவிதைகளிலும் கவிதைமையைக் கெடாமல் பார்த்துக்கொள்ளும் மொழி லாகவம் என முதல் தொகுப்பின் கவிதைகளே முத்திரைப் பதிக்கின்றன. காதல், காமம், அன்பு, தத்துவம் என கவிதைப் பரப்பு பரந்துகிடக்கின்றன. உணர்வுகளைத் தனித்துவக் கோணத்தில் நோக்கி அழகியல் காட்சிப் படிமங்களோடு கட்டமைக்கிறார் கவிதைகளாக. கவிதை எல்லாக் காலத்திலும் புதிதுதான். கவிதைகளின் மீது இவருக்கிருக்கும் காதல் இவரைக் காப்பாற்றும்; நல்வழிப்படுத்தும்.

  • இந்த நூல் கனவுகளின் அலட்சியம், கோபி குப்பண்ணா அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கனவுகளின் அலட்சியம், கோபி குப்பண்ணா, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,கோபி குப்பண்ணா கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பாழ் நகரத்தின் பொழுது

தலைகீழாகப் பார்க்கிறது வானம்

மழைத்தும்பிகள்

பெய்யெனப் பெய்யும் மழை - Peyyena Peyyum Mazhai

மண் நிறத்தவன்

துரிஞ்சி

காலடியில் நழுவுகிறது மணல்

உன்னோடான உரையாடல்

தாகத்தின் சுழல் காற்று

ஊமத்தை நீலம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அச்சரேகை (குற்ற மனங்களின் சமூக வேர்கள்) - achcharegai

மேடையில் பேசலாம் வாங்க

இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

மேகம் மேயும் வீதிகள்

கதைக்கும் நட்சத்திரங்கள்

மதுரைக் கதைகள்

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்

சத்யஜித் ரே சினிமாவும் கலையும் - Sathyajith re Cinemavum Kalaiyum

செயலிகளின் காலம்

தமிழகக் காதல் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91