தமிழ் அழகியல்

தமிழ் அழகியல்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: இந்திரன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789391994631
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.230
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அரசியல் செய்வதற்கான வழிமுறைகள் கனவுகளின் அலட்சியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் ‘தமிழ் அழகியல்’ என்கிற ஒரு கருதுகோளை ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள், அணிகலன்கள் ஆகியவற்றை முன்வைத்து இங்கே பேசுகிறார். தமிழ் வாழ்விற்குள் செயல்படும் அழகியல் பற்றி விளக்குகிறார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருமந்திரம் என்று இலக்கிய நூல்களிலிருந்தும் குறிப்புகளை இந்த நூலில் மெய்யியலின் ஒரு பகுதியாக வைத்து விவாதிக்கிறார். இந்திரனைப் பொருத்தவரை தமிழ் நிலத்தின் ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள், நவீன கால ஓவியங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இவற்றின் வழியே தெரிகிற அழகியலைத்தான் இந்த நூலில் எடுத்துச் சொல்கிறார். தமிழகத்துக் கைவினைகள் பற்றி விரிவான ஆய்வுக்கு இடம் இருப்பதை நாம் புரிந்துகொள்கிறோம். மேற்கத்திய நவீன கலை என்ற நோக்கோடு தமிழர்களின் கலைப் பண்பாட்டை இங்கு ஆராய்கிறார்.

  • இந்த நூல் தமிழ் அழகியல், இந்திரன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் அழகியல், இந்திரன், , Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Aaivuk Katturaigal,இந்திரன் ஆய்வுக் கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (இந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சத்யஜித் ரே சினிமாவும் கலையும் - Sathyajith re Cinemavum Kalaiyum

கவிதையின் அரசியல்

வேரும் விழுதும்

தோட்டத்து மேசையில் பறவைகள் - Thottathu Mesaiyil Paravaikal â€" Inraya Airopiya Pudhu Ezhuthu (Birds on the garden table â€" European New writin

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக்கதைகள் - Vazhviyal Neethikoththu Enum Panjathanthira Neethikathaigal

கவிதை ஓவியம் சிற்பம் சினிமா

பீர்பால் அறிவுக் கதைகள் - Birbal Arivu Kathaigal

தமிழ் அழகியல்

நவீன ஓவியம்

மார்க்ஸ் பார்வையில் இந்தியா

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தொல்லியல் நோக்கில் திருநாங்கூர்

கண்ணதாசன் படைப்புகளில் தன்னுணர்ச்சி

கலித்தொகை - பரிபாடல் (ஒரு விளிம்புநிலை நோக்கு)

பாரதியும் உ.வே.சா.வும்

ஆய்வு முறையியல்

பெயரழிந்த வரலாறு

அன்பு சிவம் அறிவுலக அர்த்தங்கள் - Anbu Sivam Arivulaga Arththangal

நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்

தொல்லியல் நோக்கில் தமிழகச் சிவத்தலங்கள் வரலாறு

தமிழ் மக்கள் வரலாறு - தமிழக அடிமைகள், கூலியாட்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வியல் சூழல் (கி.பி. 1621 - 1878)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீலப் பசு - Neela Pasu

ஊடகம் யாருக்கானது?

உளவு ராணிகள் - Ulavu Raanigal

ஆஹாவென்றெழுந்தது பார்! (பாசிச அழிப்பு: இந்தோ-ரஷ்ய நட்புறவு)

பிருந்தாஜினி

சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள் - Thanjai Prakash Sirukathaigal

எம்.ஆ. ராதா - காலத்தின் கலைஞன்

தெரிவை - Therivai

காலமாற்றம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91