மாணவர் நன்னெறிக் கதைகள்

மாணவர் நன்னெறிக் கதைகள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: மு. நடராசன் (M. Natarajan)
பதிப்பகம்: வித்யா பப்ளிகேஷன்ஸ் (Vidhya Publications)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
உலகை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகள் ஐம்பது பேர் 120 சிறுதொழில் செய்முறைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுவர்  இலக்கியம் படைப்பது ஓர் உயர்ந்த கலை. எழுதுகோல் வைத்திருப்பவர்கள் எல்லாம் இதைப் படைத்துவிட முடியாது சிறுவர் சிறுமியரோடு, மாணவர்களோடு ஒன்றிப்பழகி அவர்களுடைய உளப்பாங்கை உணர்ந்து படைப்பிலும் மனம் ஒன்றிச் செயல்படும்போது நல்ல கதைகள்  கவிதைகள் நாடகங்கள் பிறக்கும்.  அயராத உழைப்பு வேண்டும், அன்பு நெஞ்சம் வேண்டும், உயர்ந்த இலட்சியம்வேண்டும். ஊர் நலனில் அக்கரை வேண்டும். ஏழைகளுக்கு இரங்க வேண்டும், சாதிமத பேதமில்லாமல் வாழ வேண்டும் பணமே வாழ்வென்று எண்ணாமல் நல்ல பண்புகளில் நாட்டம் வேண்டும். தீய குணத்தை வெறுக்க வேண்டும் தவிர தீய குணமுள்ள மனிதரை வெறுக்காமல் முயன்று அன்பு காட்டித் திருத்த வேண்டும். இவற்றைப் போன்ற சிறந்த படைப்புக்களை அவர் இளைஞர் உலகுக்குத் தொடர்ந்து வழங்க என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் இனய பாராட்டுக்களை வழங்குகிறேன்.

  • இந்த நூல் மாணவர் நன்னெறிக் கதைகள், மு. நடராசன் அவர்களால் எழுதி வித்யா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாணவர் நன்னெறிக் கதைகள், மு. நடராசன், M. Natarajan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , M. Natarajan Suya Munnetram,மு. நடராசன் சுய முன்னேற்றம்,வித்யா பப்ளிகேஷன்ஸ், Vidhya Publications, buy M. Natarajan books, buy Vidhya Publications books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal

புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்

கனவாக மாறிய கதை - Kanavakiya Mariya Kathai

மந்திரச்சிமிழ் இரண்டாம்பாகம் - Manthirachimil Irandaam Paagam

குதிரைக்கு வைக்கோல் - Kuthiraikku Vaikoal

சிறுகதைத் தொகுப்பு - Sirukathai Thoguppu

நோன்பு - Nonbu

கரடி வாங்கியக் கடி - Karadi Vaangiya Kadi

புதிய மொட்டுகள் - Puthiya Mottukkal

தன்னம்பிக்கை தந்த பரிசு - Thanambikai Thantha Parisu

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சிறு துளி பெரும்பணம் - Siru Thuli Perumpanam

அச்சத்தை அழித்திடுவோம் அது நம்மை அழிக்குமுன்பே…

நீங்களும் மேடைப் பேச்சாளராகலாம் - Neengalum Medaip pechalaragalam

நினைப்பது நிறைவேறும்

என் அருமை மகனுக்கு

வாழ்க்கை வழிகள்

புகழோடு வாழுங்கள் - Pukazhodu Vazhungal

குடும்பம் ஒரு கோயில்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பொன்மொழிகள் - Puratchi Kavingnar Bharathidhasan Ponmozhigal

ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இண்டர்வியூவில் நீங்களும் வெற்றி பெறலாம்

கனவுகளும் பலன்களும்

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர்வாழ்வன

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் வாழ்வன

RAMAYANA FOR CHILDREN

வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

MAHABHARATHA FOR CHILDREN

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் புவி காற்று தண்ணீர்

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் ஊர்வன

MORAL STORIES FOR CHILDREN BOOK 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91