கடவுள்களுடன் தேநீர்

கடவுள்களுடன் தேநீர்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜ. பாரத் (J. Bharath)
பதிப்பகம்: ஜீவா படைப்பகம் (Jeeva Padaippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சருகு ஒரு மருத்துவனின் மனக்குரல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1933 செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தது மணிக்கொடி வார இதழ். கே.சீனிவாசன், வ. ரா., டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அது துவங்கப்பட்டிருந்தாலும் ஆரம்பத்தில், அரசியல் பத்திரிகையாகத்தான் மணிக்கொடி செயலாற்றியது. கால ஓட்டத்திலே மணிக்கொடி கவிதை மற்றும் சிறுகதைகளின் இதழாக மாறியது. மணிக்கொடியின் ஆசிரியர்களில் ஒருவரான, பாரதியின் சீடர், வ.ராமசாமி ஐயங்கார் நடைச்சித்திரம் என்ற உரைநடை வடிவத்தின் முன்னோடி எழுத்துமுறையை மணிக்கொடியில் கையாண்டிருந்தார். தமிழில் புதுமுயற்சியான நடைச்சித்திரம், வாழ்வில் எதிர்கொள்ளும் பல தொழில்துறை நபர்களைப் பற்றிய விவரணைச் சித்திரங்களாக அமைந்தன. அங்காடிக் கூடைக்காரி, மார்க்கட் மாணிக்கம், காவல் காத்தான், கான்ஸ்டபிள் சுப்பையா, தரகர், ஒட்டல் சிப்பந்தி என்று பலரையும் சுவாரஸ்யமான சொல்லோவியங்களாக வ.ரா., எழுதிக் குவித்தார். பின்னாள்களில் அவை வாழ்க்கைச் சித்திரங்கள் என மொத்தத் தொகுப்பாகவும் வெளிவந்தது. இந்நூலில் ஜ.பாரத் கையாண்டிருக்கும் எழுத்து ஒளி வ.ரா.வின் வாழ்க்கைச் சித்திரங்களை நினைவுபடுத்துகிறது. நம்மைச் சுற்றி நிகழும் காரியங்களின் மீது நாம் ஏற்படுத்திக் கொள்ளும் முன்முடிவற்ற அக மற்றும் புறத் தாக்கங்களே அவதானிப்புகளாக வடிவெடுக்கின்றன. அவற்றை கட்டுக்குலையாத கலைத்தனத்தோடு தன் எழுத்திலும் கொண்டுவந்துவிடுகிறார் நூலாசிரியர்.

  • இந்த நூல் கடவுள்களுடன் தேநீர், ஜ. பாரத் அவர்களால் எழுதி ஜீவா படைப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடவுள்களுடன் தேநீர், ஜ. பாரத், J. Bharath, Katuraigal, கட்டுரைகள் , J. Bharath Katuraigal,ஜ. பாரத் கட்டுரைகள்,ஜீவா படைப்பகம், Jeeva Padaippagam, buy J. Bharath books, buy Jeeva Padaippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜ. பாரத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மண்வாசனை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பிரபஞ்சன் படைப்புலகம் - Prapanchan Padaippulagam

தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்

உணவு சரித்திரம் பாகம் - 3

தமிழில் தலித்தியம் (வரலாறு, அரசியல், இல்க்கியம், ஆளுமைகள்)

பொட்டு வைத்தப் பொழுதில்

மூளைக்குள் சுற்றுலா

குவாண்டம் கணினி

பெரியார் களஞ்சியம் தொகுதி - 17 - ஜாதி (11) - Periyar Kalanjiam Thokudhi - 17 - Jaadhi (11)

பதியம்

பொழிலும் எழிலும் பாகம் - 2 - Pozhilum Ezhilum Part - 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒடலு

மன்னார் பொழுதுகள்

மண்வாசனை

வேர் பிடித்த விளை நிலங்கள்

ஒரு மருத்துவனின் மனக்குரல்

அசை (ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்)

எனும்போதும் உனக்கு நன்றி

சார்... பேப்பர்

பாளையங்கோட்டை நினைவலைகள்

செம்பீரா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91