ஒளி வித்தகர்கள் (பாகம் 2)

ஒளி வித்தகர்கள் (பாகம் 2)

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ஜா. தீபா (J. Deepa)
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)
ISBN : 9789388133616
Pages : 140
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடற்காகம் ஏழு ராஜாக்களின் தேசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • The Godfather படத்தில் அவர் எடுத்திருந்த முடிவு திகைப்பில் ஆழ்த்தியது. “தேவைப்பட்டால் மட்டும் நடிகர்களின் கண்களைக் காட்டினால் போதுமானது. கதாபாத்திரத்தின் தலைக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் முக்கியம்”. இந்த ஒளிப்பதிவு சிந்தனையை இன்றளவும் உலகம் கொண்டாடுகிறது – கார்டன் வில்லிஸ் ஒரு வண்ணம் நமக்குள் நிகழ்த்துவது என்ன? கறுப்பு வெள்ளை , வண்ணப்படங்களுக்கான வேறுபாட்டினை எப்படிக் கையாள்வது? - கான்ராட் ஹால் ஒளிப்பதிவாளர்களைப் பொறுத்தவரை இயக்குநருடனான அவரது உரையாடலே அந்தப்படத்தின் தரத்தினைத் தீர்மானிக்கிறது எனலாம் என்பது வில்மஸ் ஜிக்மான்ட் தனது அனுபவத்தின் வழி சொல்வது. ஒரு இயக்குநருடன் எப்படி நல்ல உறவினைப் பேணுவது என்பதையும் பகிர்ந்திருக்கிறார். வண்ணங்களைப் பற்றி ஆழ்ந்தத் தேடலைக் கொண்டிருக்கும் விட்டோரியோ ஸ்டோரரோ வண்ணங்களைக் குறியீடாக பயன்படுத்தும் வித்தையினைக் கற்றுத் தந்திருக்கிறார். ஒளிப்பதிவாளருக்கு உள்ள சிக்கல்கள் நேர மேலாண்மையும், படத்தின் பட்ஜெட்டினை உட்படுத்தி விரும்பிய தரத்தினைத் திரையில் கொண்டு வருவதும். திட்டமிடல் இருந்தால் இதனை சாத்தியப்படுத்தலாம் என்பதோடு அதற்கான வழிமுறைகளையும் கற்றுத் தந்திருக்கிறார் பில் ஃப்ரேகர். புதுமுக இயக்குநர்களோடு தொடர்ந்து பணி செய்த அனுபவங்கள் கொண்டதால் இது எளிதில் அவருக்கு வசமாயிருக்கிறது. ஹாஸ்கெல் வெக்ஸ்லர் ஆவணப்பட ஒளிப்பதிவாளராக இருந்தவர். ஒரு திரைப்படத்தை எப்படி உள்ளதைக் கொண்டு சிறந்தத் தரத்துக்குத் தர முடியும் என்பதை உதாரணங்களோடு விளக்குகிறார். ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியாது ஹங்கேரியிலிருந்து அமெரிக்கா வந்தடைந்து ஹாலிவுட்டின் சிறந்த ஒளிப்பதிவாளரானது அவரே சொல்வது போல நம்ப முடியாத சாகசப் பயணமே. அந்தப் பயணத்தில் அவர் மேற்கொண்ட ஒளிப்பதிவு முயற்சிகளை எடுத்து சொல்லுகிறார் லாஸ்லோ கோவாட்ச். இந்த நேர்காணல்களைப் படிக்கிறபோது நமக்குள் எழுகிற உத்வேகத்துக்குப் பெயர் நம்பிக்கையன்றி வேறென்ன?

  • இந்த நூல் ஒளி வித்தகர்கள் (பாகம் 2), ஜா. தீபா அவர்களால் எழுதி யாவரும் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒளி வித்தகர்கள் (பாகம் 2), ஜா. தீபா, J. Deepa, Cinima, சினிமா , J. Deepa Cinima,ஜா. தீபா சினிமா,யாவரும் பதிப்பகம், Yaavarum Publishers, buy J. Deepa books, buy Yaavarum Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜா. தீபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீலம் பூக்கும் திருமடம்

கதை to திரைக்கதை

மேதைகளின் குரல்கள்

மாதர் திரையுலகு

ஒளிவித்தகர்கள் பாகம் 2

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சினிமாத்துவம் – காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும்

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி - Imsai Arasan 23 Pulikesi

நகைச்சுவை நடிப்பு நடனம் நாகேஷ் 100 - Naagesh - 100

தமிழ் சினிமாவின் மயக்கம்

உலகம் போற்றும் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal

சிலுக்கு - Silukku

இரவு 10 மணிக்கு மேல் 21 சிறுகதைகள்

சொல்லாததும் உண்மை - Solathathum unmai

கதை to திரைக்கதை

தமிழ் சினிமா படைப்பூக்கமும் பார்வையாளர்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெற்றியில் தழும்பில்லாத பெண்

நகரத்திற்கு வெளியே

அருகன்மேடு

வற்றாநதி

பொந்திஷேரி

கேள்விகளின் புத்தகம்

மூன்றாம் ஜூடி

மோகன் சிறுகதைகள்

புயா! மின்னா! இதி!

வீட்டு எண் 38/465

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91