நினைவுகள் (இராம. அரங்கண்ணல்)

நினைவுகள் (இராம. அரங்கண்ணல்)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: இராம. அரங்கண்ணல்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 324
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தம்மபதமும் தமிழும் அஞ்சு செகண்ட் அட்டகாசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இராம. அரங்கண்ணலின் ‘நினைவுகள்’ என்ற இந்த நூலைப் படிக்கும்போது, அதில் அறிந்தும் அறியாமலும் வெளிப்படும் உண்மைகள்தான் இதன் சிறப்பாகும். திராவிட இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நூல் வரிசையில் இதுவும் முக்கியமானது. குடந்தையில் நடந்த ஒரு மாநாட்டிலேயே கறுப்புச் சட்டைப் போடாமல் அண்ணா பேசியது, பெரியாரைச் சற்றும் கலந்து கொள்ளாமல் பாரதிதாசனுக்கு நிதி வசூலித்தது. பெரிய கலவரம் நடந்த மதுரை மாநாட்டிற்கு அண்ணா வராமல், தஞ்சையில் நடந்த கே.ஆர்.ராமசாமி நாடகக் கொட்டகையில் போய்த் தங்கியது & இப்படி நிகழ்வுகள் பல அரங்கண்ணலால் பதிவு செய்யப்படுகிறது. தி.மு.கவிலிருந்து விலகி “தமிழ்த் தேசியக் கட்சி” ஆரம்பித்த ஈ.வெ.கி. சம்பத்தை அரங்கண்ணல் கிட்டதட்ட ஒரு வில்லனாகவே சித்தரிக்கிறார். இந்தச் சித்தரிப்பு சரியில்லை என்பதே என் பார்வையாகும். சிகரம் ச.செந்தில்நாதன்

  • இந்த நூல் நினைவுகள் (இராம. அரங்கண்ணல்), இராம. அரங்கண்ணல் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நினைவுகள் (இராம. அரங்கண்ணல்), இராம. அரங்கண்ணல், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,இராம. அரங்கண்ணல் வாழ்க்கை வரலாறு,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மகாகவி இக்பால்

வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Veerathirumagan Nethaji Subhash Chandra Bose

Albert Einstein

அண்ணல் அம்பேத்கர் (இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த மாமேதை)

Lets Listen to Dr.k. Veeramani

இதுவரை நான் - Ithuvarai Naan

Dada Saheb Phalke

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

கார்ல் மார்க்ஸ் - Karl Marx

ராஜாஜி (வாழ்க்கை வரலாறு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்ககாலத்து வெயில்

நீதிமன்றமும் நானும்

சமதர்மத்தில் மனிதனின் ஆன்மா - Samtharmathil Manithanin Aanma

தமிழக வழிபாட்டு மரபுகள் - Tamilaga Vazhipaatu Marabugal

கல் சூடாக இருக்கிறது

கம்ப நாடர் புதிய வெளிச்சம்

தொல்காப்பியம் - பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்)

தீரா நதி

ஜார் ஒழிக!

உருப்பளிங்கு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91