நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 4) ஸ்டான் சாமி - ஒரு நிறுவனப் படுகொலை

நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 4) ஸ்டான் சாமி - ஒரு நிறுவனப் படுகொலை

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ் (A. Marx)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாழ்வெல்லாம் வசந்தம் ஸ்மாஷன் தாரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அவர் நம் தமிழகத்தில் பிறந்தவர். தமிழர். ஆனால் அவரது கருணை மனம் உலக அளவில் விரிந்திருந்தது. ஒரு வாழ்நாளை எளிய பழங்குடி மக்களுக்காக அந்த மக்களோடு வாழ்ந்தவர். அவரது கடைசி ஆசைதான் நிறைவேறாமல் போய்விட்டது. எந்தப் பழங்குடி மக்களை அவர் நேசித்தாரோ அந்த மக்கள் மத்தியில் வாழ்ந்த அவரின் கடைசி விருப்பு அவர்கள் மத்தியில் சாவதுதான். அதை அவர் வெளிப்படையாகச் சொன்னார். கெஞ்சினார். வெளிப்படையாகக் கார்பொரேட்களின் நலன் காக்கும் அரசும், அவர்களின் கைப்பவைகளாகிப் போன சிறப்பு நீதிமன்றங்களும், அவர்கள் உருவாக்கி வைத்துள்ள கொடுஞ் சட்டங்களும் அவரின் கோரிக்கைகளைக் காலில் போட்டு மிதித்தன. கோரிக்கை நிறைவேறாமலேயே அவர் செத்துப் போனார். அவர் ஒரு சிறைக் கைதி. இறந்த பின்னும் அவர் சிறை விதிகளை அனுசரித்தாக வேண்டும். அவர் மும்பையிலேயே எரியூட்டப்பட்டார். அவரது சாம்பல்தான் அவர் நேசித்த அந்தப் பழங்குடி மக்களின் மண்ணில் விதையாய் விழ முடிந்தது. Father Stan Swamy died following medical complications என அரசு கதையை முடித்தது. அவரது வாழ்வு, பணி, போராட்டங்கள், பீமா கொரேகான் வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட வரலாறு எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்கிறது இக்குறுநூல்.

  • இந்த நூல் நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 4) ஸ்டான் சாமி - ஒரு நிறுவனப் படுகொலை, அ. மார்க்ஸ் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 4) ஸ்டான் சாமி - ஒரு நிறுவனப் படுகொலை, அ. மார்க்ஸ், A. Marx, KuruNovel, குறுநாவல் , A. Marx KuruNovel,அ. மார்க்ஸ் குறுநாவல்,எழுத்து, Ezhuttu, buy A. Marx books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. மார்க்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மேன்மைப்படுவாய் மனமே கேள் - Menmaipaduvai Maname Kel

நவதாராளவாதம்

சபால்டர்ன் ஆய்வுகள் குறித்த ஒரு மீள் மதிப்பீடு

இராமன் கடந்த தொலைவு - Raman Kadantha Tholaivu

ஆரியக் கூத்து - Ariyakoothu

கரையும் நினைவுகள் - Karaiyum Ninaivugal

முஸ்லிம்கள்

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986 - 2016)

நான் புரிந்துகொண்ட நபிகள்

பெரியார் கல்விச் சிந்தனைகள்

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


சூறாவளி (இரு குறுநாவல்கள்)

மாதே ஸ்வதந்த்ர தேசம் - Maathe Swathanthra dhesam

ஆனைவாரியும் பொன்குருசும் - Aanaivariyum Ponkurusum (Novel)

தேடாதே சுஜாதா குறுநாவல் வரிசை 18

மிருதுளா பிரபு - Presure Oru Viyathiyea Alla

இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள் - Kirupanantha Vaariyaar 100

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

மாயக் கள்ளன்

பூந்தோட்டம் (மலாஞ்சா)

பிஞ்சுகள் (குழந்தைகள் குறு நாவல்) - Pinsugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெஞ்சம் மறப்பதில்லை (முதல் பாகம்)

மந்தஹாசினி

நெடுமர நிழல் கதைகள்

ஊன்முகிழ் மிருகம்

ஊர்வசி

மணிமேகலை (நாவல் வடிவத்தில்)

காந்தி சிலைக் கதைகள்

வல்லபி

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021 - Aroo ariviyil sirukathaigal 2021

எங்கள் நிலவின் நிறம் சிவப்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91